Author Topic: Friends... Please Pray for a quick recovery for our beloved Mind Freaker!!!  (Read 3272 times)

Offline Virtual Reality

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Optimism never lets you down!!

Mind Freaker, met with an accident on the 30th of July, but god's grace managed with minimal wounds... friends please pray for her speedy recovery...

God, tests our spirits by such actions, but he is always there to lift us from the abyss during hard times, he lends a hand for us when we need him, all we need to do is just feel his presence and call him for our aid...

Mind, we all miss you, and together we pray for you to get well soon... :'(


« Last Edit: August 05, 2012, 04:36:00 AM by Virtual Reality »
8) Virtual Reality  8)

Don’t dread what tomorrow may bring, cause you'd lose the zeal of life…. !!!

Offline MysteRy

  • Global Moderator
  • *
  • Posts: 209950
  • Total likes: 18584
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்


namathu nanbi seekiram kunamaki namalitam palaiyapati santhosama iruka naan prayer panikiren
« Last Edit: August 02, 2012, 12:14:28 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • *
  • Posts: 617
  • Total likes: 913
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........


இறைவா எங்கள் தோழி scooty அவர்களுக்கு விரைவில் பூரண குணம் அடைந்து மீண்டும் அவர்கள் இல்லத்தில் மகிழ்ச்சி  திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். அவர்களுக்கு கிருபை செய்தருளும்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 5
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
anna neenga edhukum kavala padathinga anni seekirame gunamadanji varuvanga , kadavul eppavum kooda iruppaar anna naan avangalukaga kadavulkitta pray panren anna...

Offline gab

எல்லாம் வல்ல இறைவா ,,, எமது மதிப்பிற்குரிய தோழி MIND FREAKER அவர்களின் உடல்நிலை பரிபூரண குணம் அடைந்து சுகம் பெற உன்னிடத்தில் பிரார்த்திக்கிறேன். அவர் வெகு விரைவில் குணமடைய அருள் புரிவாயாக.

Offline kanmani

nama mindfreaker ( biz wife) seekrama gunamadaindhu  nalamudam arokiyamaaga vaazha ellamvalla iraivainai vendugiren....

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 334
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எல்லாம் வல்ல இறைவன் தோழியின் உடல் மன நலத்தை பாதுகாக்க வேண்டுகின்றேன் ... அவரது தேக ஆரோக்கியத்தை காத்து அவர் உறவினர்களுக்கு மன அமைதியை கொடு இறைவா

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Hi biz,

Dont worry ,....

Seekiram Nama mind  sari aagi vanthuruvanga(F)

ellorudaiya prayerum Nitchayam kadavul niraivethuvar...

nanum pray panikuren...

seekiram avanga gunamadaiya nan pray seithukuren (F)




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Sree

hi biz

dont worry for anything, neelamberry seekiram gunamadanji vanthuruvanga.Neenga yethukum varuthapadathinga everything will be alrite.pray panirukom kandipa seekiram sari aagidum biz.

God is there for us he wil look after anything Biz

Take care both of u
May god Bless You Dear



Offline Dong லீ

Mind ..u  will comeback stronger soon

All our prayers with u

God wil bring back the cheers to us soon

All the best for ur speedy recovery

Offline shaM

  karunai mikka iraiva   inta punitha  mathathil enka  thozhi ku epady  oru nilamai   vanthu erukku koodiya seekiram  avankal    kunamadaithu enka kooda  vanthu seranum athukku nee than   aandava  thunai puriyanum

Offline Virtual Reality

  • Newbie
  • *
  • Posts: 39
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Optimism never lets you down!!
Thank you all for your support and wishes
8) Virtual Reality  8)

Don’t dread what tomorrow may bring, cause you'd lose the zeal of life…. !!!

Offline Karthika

என் தோழி MIND FREAKER   உடல்நிலை குணம் அடைந்து  வருவார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் என் இறைவன் பெருமாள் இடம் வேண்டி கொள்கிறேன்


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 619
  • Total likes: 14
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Quote
Mind Freaker, met with an accident on the 30th of August, but god's grace managed with minimal wounds... friends please pray for her speedy recovery...
nama biz neenga pota 30 th aug kulla mind sister gunamaagi namma ellarkudayum pesuvanga kavalapadathinga nanba,
biz nanba unga mind ungaluku nala padiya kidaipanga i mean gunamadajiduvanga, sekiram gunamaaga iraivanai irukaram koopi piraarthkiren
ellam valla iraivaa
oru theengum ninaikaatha, en nanbargal vaazvil, ulla sogathai kalainthu, sugam alikka,
unnal matmey iyalaum enbathal un karunai paarvai kondu en nanbargal vaazhvai sooniyamaakaamal magizhchiyaaga vaazha arul seiya pirarthkiren........
ஏற்புடைய கருத்தை
எவர் எடுத்துரைப்பின்
எனதுள்ளம் ஏற்கும்
என்றும் அன்புடன்
- சுதர்சன்சுந்தரம்

Tags: