Author Topic: ***என் தாயின் உடல் நலமடைய வேண்டுதல்***  (Read 3285 times)

Offline vimal

 • Hero Member
 • *
 • Posts: 586
 • Total likes: 5
 • Karma: +0/-0
 • Gender: Male
 • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு

தந்தை இல்லா எங்களுக்கு தந்தையின்
அன்பை தாராவார்த்தவள்!
எங்கள் கண்களில் இருந்து வரும் கண்ணீரை
கூட கைகளில் ஏந்தியவள்!
பாசத்திற்கு பெயர் பெற்றவள்!
தனியாய் நின்று தன்மானத்துடன் தம் மூன்று
மக்களையும் கரை  சேர்த்தவள்!
எங்கள் மூவரையும் முப்பது மாதம் தன்
கருவறையில் சுமந்தவள்!
இன்று அவளுக்கு கருவறையை நீக்கும் அபாயம்!!!

ஏய்! கடவுள்களே உங்களுக்கு ஆணை இடுகின்றேன்
என் தாய் மீண்டும் நலத்துடன் நல்லறம் புக வேண்டும் என்று!!!

அம்மா  :'( :'( :'( :'( :'( :'( miz u a lot :'( :'( :'( :'(


Offline Virtual Reality

 • Newbie
 • *
 • Posts: 39
 • Total likes: 1
 • Karma: +0/-0
 • Gender: Male
 • Optimism never lets you down!!
Vimal... don't worry, we are all praying for your mother's recovery, she will come back fit and fine soon and be like never before... :) you just be strong and keep praying too... GOD is always great, he tests us with such painful things, but he never lets us down... :) kavalai padathinga... naanga ellarum irukom... eppavume unga koodave... avanga seekrama nallapadiya veetuku thirumbi varuvanga nanba  :)
8) Virtual Reality  8)

Don’t dread what tomorrow may bring, cause you'd lose the zeal of life…. !!!

Offline MysteRy

 • Global Moderator
 • *
 • Posts: 214551
 • Total likes: 20636
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/

Offline Thavi

 • Sr. Member
 • *
 • Posts: 383
 • Total likes: 21
 • Karma: +0/-0
 • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
VIMAL nanba kavalai vendam da amma udalnilai sari aagi seekiram namakita varuvanga da feel pannathey da naangakelam irukiromla god bless u da


« Last Edit: August 03, 2012, 12:57:06 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

 • FTC Team
 • *
 • Posts: 620
 • Total likes: 927
 • Karma: +0/-0
 • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........


விமல் கவலை வேண்டாம் கலங்காதே  நாங்கள் இருக்கிறோம் கடவுளிடம் மனம் உருகி நாம் வேண்டுவதருக்கு கடவுள் செவி சாய்பார் நம் தாய் விரைவில் குணம் பெற்று வீட்டில்  மகிழ்ச்சி திரும்பும் அம்மாவுக்காக நானும் என் அனுதின செபத்தில் வேண்டிகொள்கிறேன்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline gab

எல்லாம் வல்ல இறைவா , என் நண்பனின் தாயார் உடல் நிலை குணமடையவும் , அவர்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பவும் உன்னிடத்தில் நான் பிரார்த்திக்கிறேன்.  விமல் நண்பா கடவுள் உங்களுக்கு கிருபை செய்வார் , மனம் தளராமல் இருக்க கேட்டுக்கொள்கிறேன்.

Offline Bommi

விமல் அம்மா பூரண நலம் பெற கடவுளிடம் பிராத்திக்கிறேன்

Offline Sheeju

hi frd..sorry to hear dat amma is not well..she'll be ok dont worry...god will listen to our prayers..dont lose hope...god will help for her speedy recovery...!


Offline lovly guy


         hello  nanbaa,
         
            Today  friday  naan prayer ku  ponnen da...ellarkaagavum  naan  pray  pannuven..ur mother'um  seekram  kunamadaiya  naan  pray  panren da.....tkecre

Offline PrIyA PaPpU

Hi Vimal,
           Friend ne varuthapadatha ma amma ku ethuvum agathu enum 1000 years nala irupanga namakuda nanum ammakaga vendikiren avanga sikiram kunamadaiyanumnu kandipa avanga nalapadiya irupanga nambikaiya iru ok va vimal unkuda nanga elarum irukom dont feel.


Offline Karthika

விமல் அண்ணா உங்கள் அம்மா 100 வருடம்  இருப்பார்கள் அம்மாக்கு  எதும் இல்லை  நீங்க  கவலை பட வேண்டாம்.என் அண்ணாவிமல் அம்மாவின்  உடல் நிலை  குணமடைய நான் என் பெருமாள் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் .

Offline shaM

Hi vimal nanpa  un nilamai than enakkum  un amma ku onnum  nadakathu ellam valla  iravan erukiran    koodiya seekiram un  amma thirumbi  palaya nikaikku varuvankal nanum   ellam valla iravanidathil  pray panuren

Offline MaZhAi

Vimal friend; nambinor kai vida pada mahtar...avar mela nambikai vaige kandipa elam nalapadiyaga mudichu taruvar...FTC nanbargal ungal ammavin udal sugatirkaaga vendikirom...

Offline Aswin

 • Full Member
 • *
 • Posts: 113
 • Total likes: 1
 • Karma: +0/-0
 • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு


vimal nanba  kavalappadatha  ammaku ethuvum aagathu nanba  allah  irugan  ellam avan pardthupan unakkaga  naan unakgaga iraivanidom pry panreen nanba ...

YHA ALLAH ENGA  NANBAN VIMAL AMMA.. UDAMPU KUNAMGI ENTHA KURAUM ILLAMA VEEDU VARA UTHAVI  PURIVAYAGA  AAMEEN AAMEEN YARAPPAL AAHLAMEEN .......... :'(
« Last Edit: August 03, 2012, 06:50:45 PM by Niyas »Offline ஸ்ருதி

 • Classic Member
 • *
 • Posts: 5778
 • Total likes: 90
 • Karma: +0/-0
 • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
vimal prendu

dont worry amma seekiram gunam adaiya namma elor prayerum kandipa niraiverum(F)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Tags: