Author Topic: இசை தென்றல் - 013  (Read 1210 times)

Offline Gotham

இசை தென்றல் - 013
« on: October 12, 2012, 08:36:57 PM »
ஹாய் மாஸ்டர்


எப்படி இருக்கீங்க..? மற்றுமொரு முறை இசைத்தென்றல் நிகழ்ச்சியில் வாய்ப்பு கெடச்சுத என்னால நம்ப முடியல.


இந்த வாரம் எனக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு பிடிச்ச பாட்ட தான் என் விருப்பப்பாடலா கேக்கப்போறேன். இப்பாடல் இடம் பெற்றிருக்கும் படம் "கடலோரக்கவிதைகள்".


இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் வெளிவந்த படம். இதில் சத்யராஜ், ரேகா மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. தென் தமிழ்நாட்டின் கடலோரத்திலேயே முழுக்க படமாக்கப்பட்ட இப்படம் இசையால் வெற்றி பெற்ற படம்னு சொன்னால் மிகையில்ல. முத்துமுத்தான பாடல்கள் அமையப்பெற்ற படம் இது. இதுல


"தாஸ் தாஸ் சின்னப்பதாஸ்
பொடிநடையா போறவரே
போகுதே போகுதே
அடி ஆத்தாடி..
கொடியில மல்லிகப்பூ"


இப்படி எல்லாமே சூப்பர் ஹிட்டான பாடல்கள். இதுல எனக்குப் புடிச்ச பாட்டா நான் கேக்கப்போறது


"கொடியில மல்லைகப்பூ". கவிப்பேரரசு வைரமுத்துவோட வரிகள்ல ஜெயச்சந்திரனும் எஸ். ஜானகியும் பாடிய தேனிசைப்பாடல் இது. எளிமையா இருக்கும் வரிகள் காதலில் விழும் இருவரின் மனநிலையையும் சொல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் நிலையையும் அழகா சொல்லி இருக்கும்.


குறிப்பா இதுல வர்ற


"மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்"


"பொத்தி வச்சா அன்பு இல்லை சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே"


ஆகிய வரிகள் எனக்கு ரொம்பவே புடிக்கும். இதுனால சொல்ல வர்றது என்னன்னா நீங்க யாரையாச்சும் லவ் பண்ணீங்கன்னா சீக்கிரமே சொல்லிடுங்க இல்லேன்னா இந்த பாட்டுல வர்ற மாதிரி ஃபீலிங்ஸோட அலையவேண்டி வரும்.


இந்த பாட்ட நான் நம்ம FTC நண்பர்கள் எல்லோருக்கும் டெடிகேட் பண்றேன். ஆல் ஈஸ் வெல்.. 8)
« Last Edit: August 19, 2016, 01:48:15 PM by MysteRy »

Offline ஸ்ருதி

 • Classic Member
 • *
 • Posts: 5778
 • Total likes: 90
 • Karma: +0/-0
 • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இந்தவாரம்  இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்கவிருக்கும் பாடல்
வேதம் புதிது   படத்தில் இருந்து

"கண்ணுக்குள் நூறு நிலவா " என்ற பாடல் தான்..
இளையராஜாவின் இசையில் இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கும்...
இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்...
இந்த பாடலை நம் இணையத்து  நண்பர்கள் அனைவருக்காகவும்   கேட்கின்றேன்.,


« Last Edit: October 15, 2012, 03:27:00 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline shaM

Hi  Master machi   hru . long day piraku enakum inukku oru idam  kidaithu erukku    nanri .
inta vaaram nan   enakku rembavum piditha  nan eppo athikama  sing panura  song  onnu kedka poren inta    movie pathi  solurathuna   inta  movie la  karthi  & kajal agarval   nadithu erupanka    naan mahal alla movie la erunthu than     padal kedkalam nu erukiren inta song ga  yuvan  thannudaiya cute  voice sala sing  panni eruparu enakku inta song  remba nalla pidikum  eppo ellam athikama inta  song than kedpen  sing kooda pannuven  anta alavuku inta song pidikum yarukuellam inta song pidikumo  avankalukku ellam  inta songa kedkiren inta song da  lyrics ellam remba nalla erukkum   music koosa  remba rembave nalla   panni eruparu  yuvan  thaxxxxx master     meendum   santhikalam 

   Movie : naan mahan alla
   Song  : iragai  pola parakireneeeee
« Last Edit: October 12, 2012, 08:48:59 PM by shaM »

Online MysteRy

 • Global Moderator
 • *
 • Posts: 212378
 • Total likes: 20161
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/Darling Darling Darling is a tamil movie directed by K.Bhagyaraj and released on  14 November 1982 (India). Each and every film directed by Bhagyaraj ends up with a different unusual kind of climax, might be Tragedy or a Comedy Scene with some kind of Humour.

Intha thirai padathil irunthu yenaku pidatha paadal vanthu : 

Song : O Nenje Neethan
Singer : S.P. Balasubramaniyam
Music : Shankar Ganesh
Lyricist : Karuvikkarambai Shanmugam

One of the best songs in the 80's. So soulful
« Last Edit: October 12, 2012, 10:56:31 PM by MysteRy »

Offline SuBa

Director: Gautham Menon
Producer: Murali Mohan
Music Director: Harris Jayaraj
Lyricst: Vaali , Thamarai

MOVIE: MINNALE
SONG: VENMATHI VENMATHI

hai master, naan kuripatta padal virumbi kethu kolgiraen.. inthe padal migavum nandrage irukkum keatke and my fav song for ever n ever... and harish music is really awesome... inthe padal matum ella matru ellam padalum keatke nandrage irukkum... thanx...:P
« Last Edit: October 16, 2012, 09:02:14 PM by suba »
commercial photography locations

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 356
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
இந்தவாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையில் நான் கேட்க இருக்கும்  திரைப்படம்  ஆபாவாணன் தயாரிப்பில் ஆர், அரவிந்தராஜ் இயக்கதில் 1986  இல் வெளிவந்த ஊமை விழிகள் திரைப்படமாகும் .. இந்த திரைபடத்தில் ஒரு நட்சத்திர கும்பலே நடிதிருகின்றது எனலாம் .. விஜகாந்த் , சரிதா , ஜெயசங்கர் , சந்திர சேகர் , கார்த்திக் , ரவிச்சந்திரன் , மலேசிய வாசுதேவன் ,அருண்பாண்டியன் , ஸ்ரீவித்யா , கோகிலா , செந்தில் ,இளவரசி , கிஸ்முத், விசு , தேங்காய் சீனிவாசன் , சச்சு , தியாகு ,குமரி முத்து ,  லூசு மோகன் , டிஸ்கோ சாந்தி ... இப்டி பலர் நடித்திருகின்றார்கள் .. இசை மனோஜ் கஜன் .. இந்த திரைபடத்தில்

கண்மணி நில்லு  காரணம் சொல்லு
மாமரத்து  பூ எடுத்து
ராத்திரி நேரத்து பூஜையில்
தோல்வி நிலையென
நிலை மாறும் உலகில்
குடுகுடுப்பை கிழவனுக்கு


இப்டி அணைத்து பாடல்களும் இடம்பெற்று வெற்றி பெற்ற பாடல்களையும் அமைந்தது அனைவர்க்கும் தெரிந்திருக்கும் ... குறிப்பாய் தோல்வி நிலை என நினைத்தால் எனும் பாடலும் நிலை மாறும் உலகில் என்ற பாடல்களும் பல சொர்வுட்ட்ற உளன்களுக்கு எழிச்சியை இன்றும் அள்ளி கொடுப்பதில் குறைவின்றி செயல்படுகின்றது .. இந்த திரைபடத்தில் எல்லா பாடல்களும் அருமை என்றாலும்  நான் கேட்க இருக்கும் பாடல்  சுரேந்தர் , சசிரேக்க இணைந்து பாடிய மாமரத்து பூ எடுத்து எனும் பாடலாகும் . இதை நான் நண்பர்களுக்குக்காக கேட்கின்றேன் .
« Last Edit: October 16, 2012, 02:14:46 AM by Global Angel »
                    

Offline பவித்ரா

 • FTC Team
 • *
 • Posts: 618
 • Total likes: 919
 • Karma: +0/-0
 • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
வணக்கம் மாஸ்டர் நலமா உங்க நிகழ்ச்சி மிகவும் அருமை  தொடர்ந்து இனிதே நடத்த வாழ்த்துக்கள் .எனக்கு  இந்த வாரம் இசையால் வென்ற படங்கள் வரிசையில் நான் கேட்க விரும்பும் படம் உழவன் .இந்த படத்துக்கு A .R .ரகுமான் அவர்கள் அமைதியான இசையையும் கொடுக்க முடியும்னு சாதித்து காட்டினர் இந்த படத்துல வர பாடல்கள் அனைத்துமே மனதை வருடும் இந்த படத்துல என் ஆத்தா போன .காத்து காத்து .கண்களில் என்ன .மாறி மழை .பெண்ணல்ல பெண்ணல்ல .ராக்கோழி ரெண்டு ஆகிய பாடல்கள் நன்றாக அனைவரும் ரசிக்கும் படி இருக்கும் இதுல எனக்கு கண்களில் என்ன ஈரமோ என்ற பாடல் மிகவும் பிடிக்கும் அந்த பாடலை நான் என் ftc நண்பர்களுக்காக கேட்கறேன் மாஸ்டர் நன்றி
« Last Edit: October 16, 2012, 01:30:26 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

 • Sr. Member
 • *
 • Posts: 383
 • Total likes: 21
 • Karma: +0/-0
 • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Movie Name:: Brahma
Music Director:: Ilayaraja
Lyricist:: Vaali
Singer /s:: S.P.Balasubramaniam
Year of Release:: 1994
Actors:: Satyaraj, Khushboo
Movie Director:: Subhash

ஹாய் மாஸ்டர் மாப்பிளை உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை இதில் உங்கள்குரல் வளத்தால் நிகழ்ச்சியை மிக சிறப்ப அமைந்து இருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த படம் பிரம்மா,  இதில் சத்யராஜ் மட்டும் குஷ்பூ நடிச்சு இருந்தாங்க ,

இதில் வரும் பாடல்கள் :எங்கிருந்தோ  இளங்குயிலின்  இன்னிசை  கேட்டு  கண்விழித்தேன் ,இவள்  ஒரு  இளங்குருவி  எழுந்து  ஆடும்  மலர்கொடி , ராத்திரி  நேரம்  ரயிலடி  ஓரம் ,வருது  வருது இளம் காற்று  ஆகிய பாடல்கள் இதில் இளையராஜா இசை அமைக்க கவிஞர் வாலி பாடல் வரிகள் எழுத வரிகள்கு உயிர்கொடுத்து பாடி இருப்பர் பாலசுப்ரமணியன் ,

இதில் இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த பாடல் :எங்கிருந்தோ  இளங்குயிலின்  இன்னிசை  கேட்டு  கண்விழித்தேன்

இந்த பாடலை என் அன்பு பவித்ரவிற்கும் ,Ftc நண்பர்கள்கும் விரும்பி கேட்கிறேன் நன்றி
« Last Edit: October 16, 2012, 02:04:37 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Forum

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline tamil

Hi master Hi friends,
  Isai thendral Nigalchiyil ithu enoda first song request Naan select panna movie Bharathi, intha movie la Bharathiyagave valthu iruppar Mr.sayaji Shinde,and intha padathukku illayaraja avargal thaan music director
  Intha padathil irunthu nan therntheduthu irukkum song "Nirpathuve Nadapathuve Parapathuve" song and intha song kekum pothu oru nalla feel kidaikkum
  Bharathiyar tamizhkku kidaitha migachirantha kavigyan migakkuarintha vayathil avarai ilanthuthan varuthamana ondru
  Parthasarathy temple elephant mela kovam badanumanu illa nandri sollanumanu theriyala
kettu iruntha 10 kaviyam padaithu iruppar antha yaanai meethu 
thanks guys intha song ellarukkum dedicate pandren
 
 
« Last Edit: October 16, 2012, 12:36:31 AM by tamil »

Tags: