Author Topic: இசை தென்றல் - 017  (Read 1553 times)

Offline ! SabriNa !

இசை தென்றல் - 017
« on: November 09, 2012, 06:48:12 PM »

hi master hw r u ....hope u r fine..
at last i got d place....so happy chance kidaichadhuku..!!
naan keka virumbum paadal.....
Song: ennavo ennavo...
Movie: priyamanavale...

i like to ask dis song spclly bcoz....indha song oda lyricz ellame superb ah irukum juzz luv it..!! appuram vijay n simbran's acting is also wonderful..!!

Dedicating dis song to all my ftc frndz...!!
« Last Edit: August 19, 2016, 01:51:12 PM by MysteRy »


Offline Sree

Hi Isai thendral/ Master

Intha vaaram isaiyal vetri padangal la thervu senjirukum padam Anbe Sivam, ithil KamalHasan, Madhavan, Kiran Nasar Nadichirukanga Direction - Sundar C ,Music - Vidhyasagar,intha padathula vara songs anaithume arumaiyaga irukum.kuripaga yella machi machi, poovasam song rombo hit aanathu.Kamal Hasan Nadipu intha padathin Balam.2003 international film festival Anbe Sivam thiraipadatha thirai ittanga yenbathu kuripidathakathu.intha thiraipadathula na thervu senjirukum paadal "poovasam" paadal yenaku rombovum piditha paadal.ithai namathu FTC nanbargaluka kekiren

Nandri
« Last Edit: November 16, 2012, 09:01:51 PM by Sree »

Offline shaM

Hi Master  machi eppady erukinka     isai thenrala   song kedu    remba naal aachu inikku  song kedka  idam kidaichu erukku    so enakku  remba happy a erukku ..  intha  vaaram nan nalla   enakku rembave pidicha melody  song onnu  kedka poren athu harris  jayaraj   music la   simbu  & enakku  rembave pidicha  heroine   Gobika nadipula  vantha   movie la erunthu than  kedka poren .inta flim patti sollun na  enakku rembave pidicha  flim een na   gobika  erukiranka  & simbu kooda athikama   pesama  nala acct panni eruparu   inta song  pathi sollanum na   inta song kedkirappo  etho pannum manasukke  appady oru feelings varum    karthik remba nallave  anupavichu  sing panni eruparu avaru madum illai anuratha sreeram  kooda innum oruthanka   3 perum nallave  sing panni  erupanka appady  oru   melody  song ethanai vaadi keddalum keduthe erukanum  pola thonum inta song .  inta songa  nan  en friends ellorukumaka kedkiren thax  master  meendum santhikalam.

 Flim: Thoddi Jaya
 Song :  Uyire  en  uyire   ennavo nadakirathe
« Last Edit: November 09, 2012, 08:17:28 PM by shaM »

Offline பவித்ரா

  • FTC Team
  • *
  • Posts: 618
  • Total likes: 919
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
ஹாய் மாஸ்டர் வணக்கம் .நலமா  நீங்க நல்ல தான் இருப்பிங்க .இசை தென்றல  இந்த வாரம் எனக்கு பிடித்த பாடல் வைகை என்ற படத்துல இருந்து இந்த படத்துக்கு சபேஷ் முரளி இசை அமைத்து இருப்பார் .இசையில் எந்நாளும் சாதிக்க முடியும்னு இந்த படத்துல  நிருபித்து  காட்டிருப்பார்.இந்த படத்துல நான் உனக்கு .நிலா நிலா வா .ஆசையில் கடி .ஆயிரம் தாமரை , என் கவிதை புத்தகம் ,ஏதோ ஏதோ ஆகிய பாடல்கள் மிக அருமை இதில் என் கவிதை புத்தகம் எங்கே என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் .இந்த பாடலை என் FTC நண்பர்களுக்காக கேட்கிறேன் மாஸ்டர் போடுங்க கேட்கலாம் .நன்றி
[/b]
« Last Edit: November 16, 2012, 08:52:56 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
ஹாய் மாஸ்டர் மாப்பிளை வணக்கம்!
 நல்ல இருக்கீங்களா உங்கள் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக  உள்ளது .
தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .
இந்த வாரம் இசையால் வென்ற படங்கள் வரிசையில  நான் விரும்பி கேட்கவிருக்கும் படம் அன்பு  இந்த படத்துக்கு இசை வித்யாசாகர்    அவர்கள் மிக அற்புதமாக இசை அமைத்து இருப்பாங்க .இந்த படத்தோட பாடல்கள் எல்லாம்  அருமையா இருக்கும்  மணப்பொண்ணு  அழகா ,ஒத்த  சொல்லுதான் ,சுட்டி  பயலே ,தவம்  இன்றி ,வண்ணம்  ஆகிய பாடகள் மிக அருமையாக இருக்கும்
இதுல எனக்கு  பிடித்த பாடல் வைரமுத்து  & வாலி வரிகளில் ஹரிஹரன் , சாதனா  சர்கம்  பாடின தவம் இன்றி கிடைத்த வரமே என்ற பாடலை என் அன்புக்குரிய பவித்ரா மற்றும்  FTC நண்பர்களுக்காக போடுங்க மாப்பிளை நன்றி !
« Last Edit: November 14, 2012, 01:18:53 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 29
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அன்புடன் ஆதி

Offline viswa

Hi master intha vaaram isayal vetri petra padangal varisayil naan ketka irukum paadal idam petra thiraippadam
                              movie  : Deiva Thirumagan
                              song   : Vizhigalil Oru Vaanavil
                              singer : Sanidhavi
                              Music  : G.V. Prakash Kumar
                              Lyrics  : Na. Muthukumar

   This song sung by Saindhavi is a melodious and a soothing number that will for sure touch your hearts. The song has some beautiful orchestration by GV. Especially the jingle in the start and end of the song are really good. Saindhavi has modulated her voice to sound much younger.And the lyrics also heart touching.
                                    Naan unnakaaga pesinen, Yaar ennakaaga pesuvaar,
                                    Mounam naan pesinen, Kaigalil mai poosinen
                                    Ne vandha kanavenge kaatril kai veesinen
                                    Anbenum thoondinai ne veesinai
                                    Meenagiren anbe..
                                    Un munbu thaanda ippodhu naan
                                    pennaagiren ingae
                                    Thayakangalal thinarukiren ..
                                    Nil endru sonna podhilum
                                    Nillamal nenju oduthe, odhi undhan vazhi........

                                 I dedicated this song to all FTC  FRIENDS :)
« Last Edit: November 16, 2012, 09:13:38 PM by viswa »

Offline SuBa

hai master after long time again oru song kekalam vanthuruken....
this time i want

SONG: THAKKA THAIYA THAIYA
MOVIE: UYIRAE

intha padathil ellam padalum kekurathukku nalla irukkum athum intha paadal konjam aatam poda veikum ... inthe movie le A.R.Rahman music poturukaru intha padatule sharukh khan, manisa koirala and my fav heroin priety Zinta irukange... intha song lyrics vairamuthu sir write pannirukaru athukke kekalam this song... :P
tq master...:)

« Last Edit: November 16, 2012, 08:57:16 PM by suba »
commercial photography locations

Offline Forum

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 627
  • Total likes: 4
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life

Offline fcp.shan

Parkalam.... yaraiyachum kalati vitu nama munneranum :D
« Last Edit: November 09, 2012, 07:35:38 PM by fcp.shan »

Offline MysteRy

  • Global Moderator
  • *
  • Posts: 211186
  • Total likes: 19372
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Just Trying My Luck Under Standby State  :P :P ;D ;D


Unakkagave Vazhgiren thirai padathil irunthu naa kekka porra paadal vanthu

Song :Kanna Unai Thaedugindraen (Duet)
Music Director : Ilayaraja
Lyricist : Vairamuthu
Singer : S.P.Balasubramaniam,S.Janaki

Beautiful song by Janaki Madam and Excellent Music by Illayaraja Sir.The song really wonderful evergreen duet..I would like dedicate tis song to all ... Enjoy listening !!

« Last Edit: November 16, 2012, 08:15:54 PM by MysteRy »

Tags: