நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்
அழகா தொகுத்து வழங்குறீங்க
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
[highlight-text]அன்பே சிவம்[/highlight-text]
2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன்,நாசர்,கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு இசை வித்யாசாகர் , இயக்குனர்சுந்தர்.சி
Track-List
No. Title Lyrics Singer(s) Length
1. "Anbe Sivam" Vairamuthu Kamal Haasan, Karthik 04:22
2. "Elo Machi" Vairamuthu Kamal Haasan, Udit Narayan 04:37
3. "Mouname Paarvayai" Pa. Vijay S. P. Balasubrahmanyam, Chandrayee 04:39
4. "Poovaasam" Vairamuthu Vijay Prakash, Sadhana Sargam 04:30
5. "Naatukkoru Seithi" Vairamuthu Kamal Haasan, Chandran 08:12
6. "Elo Machi" (Reprise) Vairamuthu Udit Narayan, Tippu 04:37
7. "Poovaasam" (Reprise) Vairamuthu Sriram Parthasarathy, Sadhana Sargam 04:25
இதில் நான் கேட்க விரும்பும் பாடல்
[highlight-text]பூவாசம் புறப்படும் பெண்ணே[/highlight-text]
இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்
நன்றி
****ஜோக்கர் ****
[/size][/color]