Author Topic: ~ லிச்சி மில்க் ஷேக் ~  (Read 86 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218388
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ லிச்சி மில்க் ஷேக் ~
« on: September 10, 2016, 04:11:28 PM »
லிச்சி மில்க் ஷேக்



லிச்சி – 250 கிராம்
பால் – 3 கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் லிச்சி பழத்தை கழுவி, தோலுரித்து விதைகளை நீக்க வேண்டும்.

பின்பு மிக்ஸி/பிளெண்டரில் லிச்சி, பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

கலவையானது நன்கு மென்மையான பின்பு, அதனை டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டியை சேர்த்து பரிமாறினால், சூப்பரான லிச்சி மில்க் ஷேக் ரெடி!!!