Friends Tamil Chat FM => Special Programs Discussion => Topic started by: Forum on January 22, 2022, 07:27:53 PM
Title: காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி 2022 - Valentine's Day 2022
Post by: Forum on January 22, 2022, 07:27:53 PM
எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்ட 3 கருத்துக்களில் ( Concept ) ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து நிகழ்ச்சியை தயார் (Prepare) செய்யலாம். இந்த மூன்று Concept களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய 24 ஜனவரி இரவு 10 மணிக்கு முன்பதிவு இடும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.
இந்த பகுதியில் முன்பதிவு இடுபவர்களின் முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் ஒரு Concept ஐ தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.