அனைவருக்கும் வணக்கம் Friends போன வீக்
RJ SIONA அவங்க நல்லா செஞ்சாங்க அவர்களுக்கு மிகவும் நன்றி இந்த வாரம் நான் தேர்ந்தெடுத்த Movie காதல் மன்னன்
Movie Name. : காதல் மன்னன்
Director. : Saran
Music director. : BHARAT WAJ
Release date. :1998.
HERO'. : Ajith Kumar
Heroin. :Maanu.
Comedy actor. : Vivek
அஜித்குமாருக்கு சாக்லேட் பாய் என்ற பெயர் வந்த படம் காதல் மன்னன்
மொத்த பாடல் :. 07 அனைத்து பாடலும் சூப்பர் ஹிட் பாடல்
My favourite song. Unnai Partha Pinbu nan all my sweet friend Dedicated song
THANK YOU RJ
THANK YOU. FM JI. BY....... DEEPAK