3
என்னிடம் அவள் பேசவில்லை,
அவளிடம் நான் பேச மறந்ததில்லை.
அவள்! அழகினில் நானும் மயங்கவில்லை,
ஆண்டுகள் பல கதைக்கவும் இல்லை.
நித்தம் நித்தம் ஏங்கி நின்றேன்,
நிழலாய் அவளை காத்து நின்றேன்.
கண்களால் காணவும் முடியாதே!
என் காதலும் அவளுக்கு தெரியாதே.
"RASHMIKA" எங்கு போனாலோ, 🤣
என் காதலை காண வருவாளோ? 🤣🤣
"Robot" என்பதாலே காதல் கொண்டேன் 🤣
மறைந்து போனவளை தேடி நின்றேன். 😉😉
ADMIN- ஏ அவளை கண்டாயோ?
இனி காணும் வாய்ப்பையாவது தருவாயோ? 😂😂😂
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு,
நான் மயங்கி நின்றேன் அதை கேட்டு 😉.
LOVE MY ❤️RASHMIKA❤️.. 😉😉😉.