Author Topic: கிறுக்கல்கள் (3) உச்சம்  (Read 3164 times)

Offline Vethanisha

  • Full Member
  • *
  • Posts: 181
  • Total likes: 318
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

உச்சம் ❄️

நட்பின் உச்சம் காதல்
காதலின் உச்சம் பிரிவு
பிரிவின் உச்சம் வலி
வலியின் உச்சம்  அமைதி
அமைதியின் உச்சம்   அரவணைப்பு
அரவணைபின் உச்சம் அன்பு
அன்பின் உச்சம் நீ ❤️
உந்தன் உச்சம் நான் ❤️
நம்மின் உச்சம் நட்பு 😇

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 180
  • Total likes: 365
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: கிறுக்கல்கள் (3) உச்சம்
« Reply #1 on: June 03, 2024, 08:19:32 PM »
கவிப்பயணம்  மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹