-
(https://scontent-b-sea.xx.fbcdn.net/hphotos-frc3/v/t1.0-9/p180x540/249041_463331860419249_300152917_n.jpg?oh=f886d33a005cfd7c10a028718d946985&oe=55386A01)
-
than vazhvil kathal enpathu illathavan manithane alla
kandeepaha vazha mudiyathu etho oru nilaiyil
kathalithu than aaha vendum ..................
-
it again depends on how we perceive love..sila per idhudhan true lovenu vaal naal full ah wait pani thothu poravangalum irkanga...idhudhan unmayana lovenu nambi yemaruravanghalum irkanga...
-
(https://scontent-b-sjc.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10675729_709967575745016_3601191638152409702_n.jpg?oh=7850fdad302ad7262b1e51eea807b362&oe=54B0145F)
Thanks for ur response Arul & Muthal Kanave :) :)
-
kaadhal ilamal vazhvile
we are in this world coz f our parents love
we are learnin the best coz f oua teachers love
love runs this whole world
let love nd love othrz
-
(https://scontent-b-sea.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p75x225/10482055_1710088789215512_4041811694621445845_n.jpg?oh=017c02fb8f9ac14bfdef65fbc67a7dae&oe=54F09CC9)
Nandrigal ungal opinion ku Cufie 8) 8)
-
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது. காதலை ஆங்கிலத்தில் அழகாக ‘Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது, நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். ‘நான்’ என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.
மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல… குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம்.
காதலிக்காமல் இருப்பதை விட
காதலித்து தோற்றுப் போவதே மேல்...
-
Nandrigal Maran ungal opinionku :) :)
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10501832_812065642172309_7508113057018577094_n.jpg?oh=66c55826768be036cf9f8bfe195674c6&oe=54E1A75F&__gda__=1423603587_faf3fa2802ff75a0f865c904c6db71a4)
-
First of all na solrathu yenna na kadhal panrathu na marriage ku munnadi panna dha nu illa .... After marriage kuda kadhal yenpathu nadakkum .. appadi oruthanga kadhal life la pannama avanga thannoda vazhakkaila valnthuttu iruntha avanga life long onna senthu santhoshama vazha mudiyathu... So life la yellarkum yethavathu oru suzhal la avangala ariyamal kadhal yenpathu thanakulla vandhudum.. kadhal illatha life la irukuravanga life patha iruttula vazhara life ah dha irukum... so marriage munnadiyo illa pinnadiyo love panna dha life la success ah vazha mudium......
-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10402626_307084496160686_6216460014571137403_n.jpg?oh=dcb76a44f053fc5c36149f401f838852&oe=553074A6&__gda__=1430717562_021cce952d5d27323ab9ea3938100273)
Nandrigal Nickuu ungaloda comment ku :) :)