hi angel,
கடலை போடுறது பெண்களை விட ஆண்கள் தான் expert. பெண்களுக்கு இயற்கையாவே வாய் பேசும் திறன் ஆண்களை விட அதிகம். அதனால் அவங்களுக்கு பேச நெறிய டாபிக் தோணும் . ஆனா டாபிக்கே இல்லாம மணி கணக்கா பேசுறது தான் ஆண்கள் வழக்கம். வேலை செய்யும் நேரத்தில கூட யாரது பேச(கடலை போட) கிடைக்க மாட்டாங்களான்னு skype ல
மொபைல் கால் ல காத்து இருக்க நண்பர்கள் பெருகிட்டு இருக்காங்க. இப்படி ஓவரா கடலை போடுற நண்பரே பெண்கள் தான் கடலை அதிகம் போடுகிறார்கள் என்று சொல்வதால் பெண்களின் கவனம் அவர் பக்கம் வரும் என்று கடலை போட காத்திருக்கார்
இதுல இருந்தே தோணுது ( ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு ) ஆண்கள் தான் ஓவர் கடலையோ கடலை னு