FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 23, 2021, 02:42:21 AM

Title: உறவுகள்
Post by: Unique Heart on July 23, 2021, 02:42:21 AM
உறவுகள் என்பவை மேன்மையானவை.

 அதை உணர்வுகளுடன் ஒன்றிணைப்பது சிறப்பு,
உவமைக்காக ஒன்றிணைப்பது இழப்பு...

உறவுகள் என்றும் உணர்வுபூர்வமது,
உன்னதமானதும் கூட..

புதுப்பிக்க மறந்த எந்த உறவும்
ஒன்று தொலைவில் போகும் அல்லது தொலைந்து போகும்.

ஆகவே மக்களே ! நீங்கள் தொலைவில் இருந்த பொழுதிலும்,
என்றும் தொடர்பிலேயே இருங்கள்...

உறவுகள் மேம்பட வாழ்த்துக்கள் 💐💐💐💐 - MN-Aaron.......
Title: Re: உறவுகள்
Post by: Evil on July 24, 2021, 03:16:59 PM
Unique Heart machioo naanga eppo thuram ponom kolla poren ungala sikirama vanga eppdi irukinga