FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SaiMithran on July 31, 2021, 11:14:09 AM

Title: கவிதைகள் காலம் பதில் சொல்லும்
Post by: SaiMithran on July 31, 2021, 11:14:09 AM
காத்திருக்கிறேன் என்று சொன்னால் காலம் பதில் சொல்லாது கடந்து கொண்டிருக்கிறேன் என்று அந்த காலத்திடம் சொல்....காலமும் உன்னை தலை வணங்கும்.... 💐🎥

சாய்....