FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: அனோத் on December 24, 2022, 08:36:21 PM

Title: Dowanload FTC Fm Programs Script Format
Post by: அனோத் on December 24, 2022, 08:36:21 PM
வணக்கம்,

இந்த  forum பகுதியில்  ftc fm programs script format நீங்கள்  பார்க்க  முடியும்
கிட்டத்தட்ட  அனைத்து  விதமான  ftc fm programs இதே  script format
அடிப்படையில்  தான்  இடம்பெரும்.

இதுவரை  நடைபெற்ற  ftc fm நிகழ்ச்சிகளின் அடிப்படையில்  நேயர்களை 
அதிகம்  கவரக்கூடிய  நிகழ்ச்சிகள்  வீதம்  கீழே  கொடுக்கப்பட்டுள்ள 
Pie chart இல்  நீங்கள்  பார்க்கலாம் .


(https://i.postimg.cc/ZnMGJz5F/Untitled-design-1.png) (https://postimages.org/)

இதில்  நீங்கள்  தெரிவு  செய்யும்  program   பற்றிய  வகையினை  தேர்ந்தெடுங்கள் .

மேலும், நிகழ்ச்சியை  தொகுத்து  வழங்க  முன்வரும்  RJ களுக்காக 
இந்த  Script இணைக்கப்படுள்ளது. இதில்  தங்களுடைய  script நிரப்புவதன் 
மூலம்  மேலதிக  கவனத்தையும்  இலகுவான  விளக்கத்தையும்  பெறலாம் .


(https://i.postimg.cc/1RDPQfGf/1.png) (https://postimg.cc/RqC21CbB)
(https://i.postimg.cc/15RdjtJx/2.png) (https://postimg.cc/w3PFt9CF)

இந்த  script format தேவைப்படுவோர்  கீழே  உள்ள 
link ஐ  click செய்து  Docs file ஆகா  download செய்து  கொள்ளலாம்.

https://we.tl/t-Yc2VNAVAT3 (https://we.tl/t-Yc2VNAVAT3)