FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 06, 2012, 06:33:02 PM

Title: யுகங்கள்-உகங்கள்
Post by: Global Angel on July 06, 2012, 06:33:02 PM
1 கற்பம்              = 1000 சதுர் யுகம்
1 மனுவந்தரம்    = 71 சதுர் யுகம்
1000 சதுர் யுகம்  = 4 யுகங்கள்
4 யுகங்கள்          = 43,20,000 ஆண்டுகள்

கிருத யுகம்    = 4 x 43,20,000 ஆண்டுகள்
திரேதா யுகம்  = 3 x 43,20,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = 2 x 43,20,000 ஆண்டுகள்
கலியுகம்        = 1 x 43,20,000 ஆண்டுகள்

1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டுகள் (சிலர் இதை 64 ஆண்டுகள் எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது)
1 ஆண்டு 12 மாதங்கள்

(ஆங்கிலேய கணக்குப்படி முதலில் 10 மாதங்களே இருந்தன, பின்பு கணக்கு பிழையாகப்பட்டதால் இந்திய முறைப்படி 2 மாதங்கள் சேர்த்துக்கொண்டார்கள்.)