Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1

Wish you many more happy returns of the day megha dude
https://i.postimg.cc/HWvBXnnQ/IMG-20250717-162544.jpg
2
Happy Birthday to you Megha sis !🎉
Wishing you endless joy, love, and happiness.
May you always stay as kind, warm, and wonderful as you are 💖
You truly deserve the best in everything, today and always.
With lots of love,
Sankari


Chat-GPT-Image-17-juil-2025-11-33-09" border="0

Chat-GPT-Image-17-juil-2025-11-38-24" border="0
3
மெல்ல ஊதி ஊதி ,
அழகான பலூனை
மேலும் அழகாக்க நினைத்து
உடைத்தெறியும்
மழலை மனம் போல
பிடித்தவர்களிடம்
அன்பை
கையாளும்
நாம்
4
Wish you happy birthday Megha sis..!

5
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .    Megha  sister
நீல வண்ண வானில்
பரந்திருக்கும் வெண்மேகமாய்
FTC யில் நிறைந்திருக்கும் பெண் மேகமே
அன்பு பேசினால் அனைவரையும் இணைத்தாய்
 FTC யில் நண்பராய்
நற்பண்பினால் அனைவரின் இதயத்தில்
இணைந்தாய் தோழியாய்
பரந்து விரிந்து வானில் வெண்மேகமாய்
அன்பால் இணைந்தாய்
கருமேகமாய் ஓன்று இணைந்து
பாச மழை பொழிந்தாய்
தொடுவானமான‌ FTC யில்
எப்போழுதும் பல்லாண்டு
இணைந்து இருக்க வேண்டும்
வெண்மேகமாய்


7
WISH YOU MANY MANY MORE HAPPY RETUNRS OF THE DAY MEGHA


8
Happy Born dayMegha 💞 💞

9
Welcome to Ftc chat and Ftc forum
10
Many more happy returns of the day megha dear... I wish u all success and happiness ... Stay happy stay blessed ma
Pages: [1] 2 3 ... 10