Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
அகராதி
»
English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« previous
next »
Print
Pages:
1
2
[
3
]
4
5
...
19
Go Down
Author
Topic: English - Tamil Dictionary ( பொது சொற்கள் ) (Read 33095 times)
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary
«
Reply #30 on:
January 04, 2012, 03:31:13 AM »
AVIATION
- பறப்பியல்
AVIONICS
- பறப்பு மின்னணுவியல்
AVOCADO
- வெண்ணைப் பழம்
AXLE
- இருசு, அச்சாணி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #31 on:
January 04, 2012, 03:34:49 AM »
BABCHI SEEDS
- கற்பகரிசி கற்பூரவரிசி
BACKBITING
- புறங்கூறல்
BACTERIA
- குச்சியம்/குச்சியங்கள்
BACKGAMMON
- சொக்கட்டான்
BACKWATER
- உப்பங்கழி, காயல், கடற்கழி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #32 on:
January 04, 2012, 05:39:10 AM »
BACKYARD
- புறங்கடை, புழக்கடை, கொல்லை
BACON
- உப்புக்கண்டம்
BADMINTON BALL
- பூப்பந்து
BADGE
- வில்லை
BAKER
- வெதுப்பகர்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #33 on:
January 04, 2012, 05:41:27 AM »
BAKERY
- அடுமனை, வெதுப்பகம்
BAIT
- இரை
BALANCE SHEET
- ஐந்தொகை
BALCONY
- மேல்மாடம், மேன்மாடம், உப்பரிகை
BALL
- பந்து
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #34 on:
January 04, 2012, 05:42:17 AM »
BALL BADMINTON
- பூப்பந்தாட்டம்
BALL BEARING
- மணித்தாங்கி
BALL-POINT PEN
- (பந்து)முனைத் தூவல்
BALOON
- வளிக்கூண்டு, வாயுக்கூண்டு, புகைக்கூண்டு
BANDAGE
- கட்டு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #35 on:
January 04, 2012, 05:43:16 AM »
BANK (MONEY)
- வைப்பகம்
BANK (RIVER)
- ஆற்றங்கறை
BANNER
- பதாகை
BANYAN TREE
- ஆலமரம்
BAR (DRINKS)
- அருந்தகம்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #36 on:
January 04, 2012, 05:44:08 AM »
BAR CODE -
பட்டைக் குறியிடு
BARBER
- நாவிதன்
BARBADOS CHERRY
- சீமைநெல்லி
BARGAIN
- பேரம் பேசு
BARIUM
- பாரவியம்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #37 on:
January 04, 2012, 05:44:58 AM »
BARK (TREE) -
மரப்பட்டை
BARLEY
- வால்கோதுமை
BARRACUDA
- சீலா மீன்
BARRISTER -
வழக்குரைஞர்
BASE PAY
- தேக்கநிலை ஊதியம்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #38 on:
January 04, 2012, 05:45:53 AM »
BASEBALL
- அடிப்பந்தாட்டம்
BAT (ANIMAL)
- வவ்வால்
BAT (SPORT)
- மட்டை
BATALLION
- பட்டாளம்
BATH-TUB
- குளியல் தொட்டி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #39 on:
January 04, 2012, 05:46:42 AM »
BATTLE-FIELD
- போர்க்களம், செருக்களம்
BATSMAN (CRICKET)
- மட்டையாளர்
BATTER (BASEBALL)
- மட்டையாளர்
BAY
- விரிகுடா
BEAM
- வளை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #40 on:
January 04, 2012, 05:47:30 AM »
BEAVER
- நீரெலி
BEE'S WAX
- தேன்மெழுகு
BEER
- தோப்பி
BEETROOT
- செங்கிழங்கு
BELLY-WORM -
நாங்கூழ், நாங்குழு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #41 on:
January 04, 2012, 05:48:22 AM »
BELT (WAIST)
- இடுப்பு வார்
BERRY
- சதைக்கனி
BERYLIUM
- வெளிரியம்
BIBLE
- வேதாகமம்
BICEPS BRANCHII MUSCLE
- இருதலைப்புயத்தசை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #42 on:
January 04, 2012, 05:49:46 AM »
BICEPS FEMORIS MUSCLE
- இருதலைத்தொடைத்தசை
BICEPS MUSCLE
- இருதலைத் தசை
BICYCLE
- மிதிவண்டி,
BILBERRY
- அவுரிநெல்லி
BILE
- பித்தம்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #43 on:
January 04, 2012, 05:50:41 AM »
BILL -
விலைப்பட்டியல்
BILLIARDS
- (ஆங்கிலக்) கோல்மேசை
BINOCULAR
- இரட்டைக்கண்நோக்கி
BISCUIT
- மாச்சில்
BISMUTH
- அம்பரை, நிமிளை, மதுர்ச்சி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
«
Reply #44 on:
January 04, 2012, 05:51:42 AM »
BISON -
காட்டேணி
BIT
- துணுக்கு
BLACK
- கருப்பு, கார்
BLACK GRAM
- உளுத்தம் பருப்பு
BLACK EYED PEAS
- வெள்ளை காராமணி
Logged
Print
Pages:
1
2
[
3
]
4
5
...
19
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
அகராதி
»
English - Tamil Dictionary ( பொது சொற்கள் )