Author Topic: ❤‍🩹 நினைவலைகள்❤‍🩹  (Read 753 times)

Offline தமிழினி

❤‍🩹 நினைவலைகள்❤‍🩹
« on: February 15, 2023, 12:30:34 PM »


 எட்டும் தூரம் இருக்கின்ற போதும் ...

    உன்னை காண முடியாத நிலை..!

உடல் அளவில் மட்டுமே தனித்து நிற்கிறேன்..

என் எண்ணங்கள் உன்னை மட்டுமே சுற்றிக்கொண்டருக்கின்றன... :'( :-[
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤