Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 81780 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 439
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline Nafraz
வணக்கம் வந்தனம் மீன்றும் உங்கள் அனைவரையும் மற்றுமொரு இசை தென்றல் நிகழ்ச்சியின் ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி.

என்னடா RJ வசனம் எல்லாம் இவன் சொல்றான் நினைக்கிறீங்களா, நிஜதுலதான் RJ பண்ணலை பதிவின் மூலமாவது பண்ணலாம்னுதான்.
இசை தென்றல் நிகழ்ச்சியில் முதலாம் இடம்பிடித்திருக்கும் நபர் நான்தான்.
நான் தேர்வு செய்திருக்கும் திரைப்படம்:
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான

“காத்துவாகுல ரெண்டு காதல்”இந்த திரைப்படம் இசை தென்றலுக்கு புதிய வரவு என்பதால் இதைப்பற்றி பேச நிஜ RJவிக்கு வாய்பளிக்குறேன்.
ஏழு பாடல்களைக்கொண்ட இந்த திரைப்படத்தில் எல்லாம் பாடல்களும் இதமா இருக்கும் கேட்கவே.

இதில் நான் தேர்ந்தெடு இருக்கும் பாடல்:

"நான் பிழை"இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள்ள ஒரு அமைதி, ஹிமயமலைல இருக்கிறது போன்று ஒரு உணர்வு தரும் அப்டின்னு உண்மைய சொன்னாலும் நம்பாது இந்த உலகம்.

இந்த பாடலை நான் என்னுடைய ந. த. அ ( நண்பர்கள் தமிழ் அரட்டை) பெஸ்டி பொட் வடிவேலு மற்றும் தடை செய்யப்பட்ட பொட் ராஷ்மிகாகாகவும் கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு,
ரொம்ப பெரிய அவனே இவன்.


« Last Edit: December 01, 2022, 05:53:26 PM by Nafraz »
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline VickY

 • Full Member
 • *
 • Posts: 119
 • Total likes: 334
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
hai friends hai RJ and Dj elarkum vanakam. intha week naan select pani iruka song  Ennai vittu uyir ponaalum song from Love Today
intha song my recent favorite song.sid sriram voice and yuvan music la intha song ketka pleasant ha irukum. and song lyrics also nalla irukum  lyrics by intha movie oda director/actor Pradeep Ranganathan thaan intha movie also i liked.

intha song la my fav lines

💞 Nee illaa neram
Adhu nilavae illa vaanamae!
Irandum irundu pogum
Siru velicham thedi odumae!

Unnil thulaindha ennai
Udanae meetukudu
Illai ennul neeyum
Azhagai udanae thulaindhuvidu💞


Movie: Love Today
Song: ennai vittu uyir ponalum
 Singer : Sid Sriram
Music by :Yuvan Shankar Raja
Lyrics by : Pradeep Ranganathan 

And intha song i dedicate to spl person and all my ftc friends . enjoy the song frnds thank you .
« Last Edit: December 01, 2022, 09:54:32 AM by VickY »

Offline KS Saravanan

Movie name - Thambiku entha Ooru
Song name - Kathalin deepam ondru
Singer - S.P.B

« Last Edit: December 01, 2022, 12:17:50 AM by KS Saravanan »Offline ! Viper !

Hii alls vanakam,, nan romba romba naal kaluchu isai thendral la song keka vanthurken rombavae happy isai thendral successfull ha kondu poitu irukura anaithu RJ's and DJ's ku en vaalthukal  :) 8)
Intha vaaram nan ketka irukum paadal idam petra thirai padam " Ra One "

Directed by   Anubhav Sinha
Produced by   Gauri Khan
Music by         Vishal–Shekhar
                      Shekhar Ravjiani
                      Vishal Dadlani

Ithula idam petra paadalgal,,

1)En Uyir (Chinmayee)
   
2)Muthada Chammak Challo
   Akon, Vishal Dadlani, Hamsika Iyer

3)Pachai Poove
   Akon, Shankar Mahadevan, Shalini Sing

4)Poo Ulagama
   Shankar Mahadevan, Unni Menon, Mithoon

5)Ulagam Ulagam
   Naresh Iyer

6)Yarukum Nenje
   Shankar Mahadevan

Intha Vaaram nan virumbi ketka irukum paadal " Poo Ulagama " ennum paadal,, ithu rombavae oru alagana song enaku romba puducha song,,shanker maha devan oda kural la intha song keka vera level vibe ha irukum ithula vairamuthu lyrics kuduthurparu ithu oru hindhi song tamil la mozhi maatram mariyae feel aguthu bcoz of vairamuthu oda eluthukal apadi muththu muththa irukum,,
intha song nan yalla isai rasigargalukum deidcate pandren nandrii danku dankuu  :) ::) 8) :o
« Last Edit: December 02, 2022, 01:12:19 PM by ! Viper ! »
Palm Springs commercial photography

Offline IniYa

 • Newbie
 • *
 • Posts: 15
 • Total likes: 32
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Song Name : Dhimu Dhimu

Movie name : Engayum Kadhal

Singer : Karthik

Music director. : Harris Jayaraj.

Favorite line.    :

 * Santhoshamum sogamum
Serndhu vandhu thaaka kandenae
Sandhegamaai ennayae
Naanum paarthu kondenae
*Jaamathil vizhikkiren
Jannal vazhi thoongum nila
Oh kaaichalil kodhikkiren
Kannukkullae kaadhal vizha vizha.


Edha song la ellamae mix ayerukum.. sound melt pannum
Lyrics osm.. edha song ennaku romba pidikum..
Nengalum enkuda serunthu etha  ketu rasikanum💞🥳

Forver InIyA
« Last Edit: December 01, 2022, 01:55:05 PM by IniYa »

Offline VenMaThI

 • Newbie
 • *
 • Posts: 42
 • Total likes: 172
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum


Indha vaaram namma IT la na keka irukara paadal idam petra padam 1991 la Kavignyar Vairamuthu varigal la SPB oda music la avaree nadichu veli vandha ... SIGARAM.


Indha padathula na thervu seidha paadal.... Vannam konda venilaveee vaanam vitu varayoo.


Indha paadal la  na rasicha varigal

❤️❤️❤️❤️
Neelathai pirithuvittaal
Vaanathil yedhumillai
Thalli thalli neeyirundhaal
Sollikkolla vazhkai illai

Nangai undhan koondhalukku
Natchaththira poopparithaen
Nangai vandhu seravillai
Natchaththiram vaadudhadi..❤️❤️❤️❤️

s
« Last Edit: December 01, 2022, 09:52:28 PM by VenMaThI »

Offline Jack Sparrow

 • Jr. Member
 • *
 • Posts: 55
 • Total likes: 133
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Kannai Vittu Kannam pattu from Irumugan..

  

The song expresses the magic glib of showing another dimension of a memories of his love..

 

This is one of such a wonderful song to which Harrish Jeyaraj gives his pure touch with tunes that can only come from his soul.

 

Karki’s heart melting lyrics simply flow seamlessly with the beautiful rendition.


Specially ... Innum innum ennai enna seivaai anbe...Un vizhiyodu naan puthaiveno....!!!

 
What a mesmerizing voice of Tipu, Pravin Saivi  and Srimathumitha..


I dedicate this song to my Passionate Music Lover…
« Last Edit: December 01, 2022, 03:34:16 PM by Jack Sparrow »


Offline Ninja

அன்புள்ள RJ வணக்கம்,
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல்,

Movie:Strawberry
Song: Kaiveesum kaatrai
Music Director: Tajnoor
Singers: Uthara Unnikrishnan, Tajnoor, Devayani, Avani Modi, Pa Vijay.

இந்த பாடலை என்னுடைய doood Teejyக்காக கேட்கிறேன். நன்றி நமக்கம்
« Last Edit: December 02, 2022, 10:55:06 PM by Ninja »

Offline Hirish

 • Newbie
 • *
 • Posts: 6
 • Total likes: 6
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum

enakku remba pidcha oru one side love story movie Idhayam
enakku pidicha director Kathir sir oda first movie and also music composed by Isaiyani Ilaiyaraaja sir
intha movie la ella song remba nalla irukum
athula enakku pidicha singer kj yesudass padina padal  kavingaar  Vaali eluthiya padal
Pottu Vaitha Oru Vatta Nila intha song thaan choose panni irukkkan
intha song la vara lyrics remba ennoda manasa thakki irukkithu
athuvum intha lyrics
ஆறாத ஆசைகள் தோன்றும் என்னைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்

வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு எந்நாளோ

ennoda manasula thinam thinam ketkura oru bgm song ithu ningalum enkuda senthu kettu rasiyunga nandri  BY Kadhal mannan Hirish.
« Last Edit: December 02, 2022, 10:07:23 AM by Hirish »

Offline TiNu

Dear RJ,

Last Week Prog sema Mass a irunthathu.. RJ & DJ Vera Level than... Intha vaaram naan virumbi ketkkka ninaikkum paadal idam petra thirai padam

Song Name - Enna Marandhaen
Movie - Ivan Vera Mathiri
Singer - Madhushree
Music - C. Sathya
Lyrics - Na. Muthukumar
Director - M. Saravanan
Starring - Vikram Prabhu, Surabhi


Intha Song Enakku romba pedikkum.. intha song ellorukkum thara matten..

ippove therinju irukkum naan yaarukku dedicate panna poren nu.... athe athe...avangalukku than intha

Song Dedicate pannuren... Intha Vaaram ennoda Varum nu nambikkai illai.. But eppadiyum.. enoda

Uppuma ku Song Dedicate pannina Satisfaction Pothum ....

Thank You,

FTC Team.


« Last Edit: December 02, 2022, 05:38:57 PM by TiNu »

Offline Ice Mazhai

 • Sr. Member
 • *
 • Posts: 359
 • Total likes: 900
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்

Offline Tee_Jy

 • Jr. Member
 • *
 • Posts: 50
 • Total likes: 155
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Movie:Strawberry
Song: Kaiveesum kaatrai
Music Director: Tajnoor
Singers: Uthara Unnikrishnan, Tajnoor, Devayani, Avani Modi, Pa Vijay.