ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
புது புது FTC நண்பர்கள் ,
உங்களை வெறுத்தவர்கள் ,விரும்பினவர்கள்
சுற்றி நின்று வாழ்த்தும் -இந்த
இனிய பொன்னான நாளிலே
இன்று உங்கள் வயது மட்டுமல்ல,
உங்கள் கனவுகள், ஆசைகள்,
கலாட்டாக்கள், செல்வம் , அனைத்தும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து வாழ்வில் வெற்றிபெற உங்கள் தோழனாவும் தம்பியாவும் வாழ்த்துக்குறேன் !