BREEZE SIS
அரட்டை அரங்கத்தில் எல்லாரிடமும்
Gift கேட்கும் குட்டி ராட்சசி இவள்
புதியதாய் வந்தவராயினும் தப்ப இயலாது
இவளிடமிருந்து
Ftc மன்றத்தில் இவள் எழுதிய பொங்கல்
கவிதை படித்து அந்த கவிதையே
பொங்கல் கொண்டாட சென்றதாய் கேள்வியுண்டு
இவள் குரல் கேட்டல் குயில்களும்
நாணம் கொள்ளுமே
தன் கரம் பிடிக்கும் மன்னவன் என்று வருவானோ
என பறந்து பறந்து தேடி காத்திருக்குக்கும்
பட்டாம்பூச்சி இவள்
சிந்தனைவாதி சாகிராட்ஸ் பெயரையே
சுருக்கி வைத்திருக்கும் வல்லவன் இவன்
***************************************
SOCKY
கவிதை தன்னை எழுதிடுவான் அதை என்றும்
தோழிக்கே சமர்பித்திடுவான்
என்று நான் சென்றாலும் மச்சி என
அன்பாய் அழைத்திடுவான்
என் மனம் அதை நிறைத்திடுவான்
[highlight-text]breez sis & Socky machi & Azam bro [/highlight-text]
என்றும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும்
ஆனந்தமும் நிறைந்திருக்க
இறைவனை பிரார்த்திக்கிறேன்
wish you many more happy returns of the day
****JOKER****[/size][/color]