Autograph(2004)
Autograph (Tamil) Starring : Cheran, Sneha, Gopika, Mallika, Kanika etc., Music : Bharathwaj Indha Movie a Iruthu Naan Ketkum paadal ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதேIndha Song naan dedicate panigiren (socky) sokaroo kuஉள்ளம் என்றும்
எப்போதும் உடைந்து போகக் கூடாதுஎன்ன இந்த வாழ்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஓரு நாளில் நிஜமாகும்