-
(http://friendstamilchat.org/newfiles/2018/BANNERS/NOV/sabrina.jpg)
-
பேரன்பின் தேவதை எனும் Angelzக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், இன்றிருக்கும் மனமகிழ்வு என்றும் நிலைத்திருக்கட்டும்,
சரிகை தாள் சுற்றிய
பூங்கொத்துப் போல சேலையாய் வந்தவள்
மின்னலென பாயும் உன்
சிரிப்பில்
நீலம் பூக்கும் என் வானம்
ஒரு சமயம் நிறமிழந்த பூக்களுக்கு
வண்ணத்துப்பூச்சியாய்
சாயமிடுகிறாய்
மறு கணம் அதே
பூக்கள் உதிரும் மழையாகிறாய்
உன் பெருங்கருணையில்
நாளும் தேய்பிறையாகும் என் ஏகாந்தம்
உன் பெருங்கருணையில்
நாளும் வளர்பிறையாகும் என்
ஜீவிதம்
ஊழித்தீயின் ஜூவாலையும் நீதான்
இலைநுனி பனித்துளியும்
நீதான்
இக்கணம்
தடம் மறந்து தொலைந்தவர்க்கு
உன் முத்தங்கள் பூனையின் பாத சுவடுகள்
தேவதைக்கு சிறகுகள் தேவை இல்லை
தேவதைக்கு மந்திரக்கோல் தேவை இல்லை
தேவதைக்கு நீண்ட வெள்ளை அங்கி தேவை இல்லை
சலனப்படும் மனதை ஆற்றுப்படுத்த ஒளி வீசும் கண்களும்
சிறுபுன்னகையை பேரன்பாய் தரும் உதடுகளும்
மட்டும் போதும்
(https://i.postimg.cc/Y2V2vFX4/Picture1.png) (https://postimg.cc/ThVvSKvG)
-
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY. WISH YOUR DREAMS COME TRUE AND SUCCESS IN THE FUTURE ENDEAVOURS
(https://i.postimg.cc/8c8x21dh/sabri.jpg) (https://postimages.org/)screenshot (https://postimages.org/app)
-
wish you many more retuns of the day
milky be always happy
(https://i.postimg.cc/bZ9CkQPs/sabrena-milky.jpg) (https://postimg.cc/bZ9CkQPs)
-
(http://friendstamilchat.org/zftc/sabrina1.jpg)
-
happy birthday kuruvamma
-
Wish You Happy Birthday SABRINA SS
(http://www.textopics.com/happybirthday/imgbig/name_14663.jpg)
-
(https://i.postimg.cc/MGmM61vg/gaestebuchbild-geburtstag-41.gif) (https://postimages.org/)
Iniya Pirantha Nall Vazhalthukal Thakali
(https://i.postimg.cc/cH5QWfz0/image002.gif) (https://postimages.org/)
Ippo irukura pola eppaiyum happy a sirichutu Irukka Venum & god Bless You
(https://i.postimg.cc/vT6N98FF/sauce-tomate-fait-maison.gif) (https://postimages.org/app)
-
(https://asset.holidaycardsapp.com/assets/card/b_day_fsi108-eabb5fc758ad078ffc1bd2f01bf98824.png)
-
(https://i.postimg.cc/ZnKTJB8K/imageedit-9-2546800773.png)
-
(http://www.desiglitters.com/wp-content/uploads/2017/06/Your-Birthday-Gift-Happy-Birthday.gif)
(http://www.desiglitters.com/wp-content/uploads/2017/06/Happy-Birthday-Sweetie.gif)
Kurinji Poopathu Pannirendu Varushathuku Oru Muraiyam Yar Sonnathu Aanduku Oru Murai Entru Pookirathu
Athu Unathu Pirantha Naal Intru..!
HAPPY BIRTHDAY MY DEAR FRIEND SABRINA
-
(https://www.spinthirasmedia.com/wp-content/uploads/2015/04/sab2_color.jpg)
Happy Birthday Sabrina Young
-
(https://i.postimg.cc/sM5wzdzh/kisspng-happy-birthday-gift-greeting-note-cards-annivers-downloa.png) (https://postimg.cc/sM5wzdzh)
(https://i.postimg.cc/Ls0HYczp/imageedit-10-7093848820.png) (https://postimages.org/)
hi imsaiii...wish u happie bday inaiku pola eppavum enaikum happie ah sirichitae irukanum...wish u all success and have a great bday 8) 8)
-
(http://image.blingee.com/images18/content/output/000/000/000/701/681976523_1843963.gif?4)
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சபரிண தக்காளி குருவம்மா டிஷ் வாஷ் பவுடர் இப்படி உன்னை புகழ வார்த்தைகளே இல்லை சரி சரி அதை விடு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Sabrina இன்று போல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ ftc நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்
-
Hi Sabrina Wish U Many More Happy Returns Of The Day God Bless U.....
-
Wish u many more happy returns of the day sab sis
-
(https://i.imgur.com/mOpuyWe.gif)
(https://i.imgur.com/Krxu1fy.jpg)
(https://i.imgur.com/RpE4MDI.gif)
-
BELATED HAPPY BIRTHDAY TO YOU SABRI SIS **LUSAKU WITH LOTTA LOPZ...*HUGGIEZ! STAY HAPPY ALWAYS!
-
BELATED HAPPY BIRTHDAY TO YOU SABRINA