FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on December 19, 2011, 11:47:51 PM

Title: வாழ்க்கையில் முன்னேறலாம்னு...
Post by: Yousuf on December 19, 2011, 11:47:51 PM
"எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"


"ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்."