FTC Forum

தமிழ்ப் பூங்கா => அகராதி => Topic started by: RemO on January 29, 2012, 05:37:21 PM

Title: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:37:21 PM
ABALIENATION  - உள்குழப்பம்

ABASIA - நடக்க இயலாமை

ABDOMEN -  வயிறு

ABDOMINAL CRAMP - வயிறுப் பிடிப்பு

ABDOMINAL WALL -  வயிறுச் சுவர்

ABORTION -  கருச்சிதைவு

ABRASION - சிராய்ப்பு

ABROSIA -  உணவின்மை

ABRASIVE - சிராய்ப்பொருள், சிராய்ப்பான்

ABULIA - கோழமை

ABSCESS  - கீழ்க்கட்டி

ACETABULUM  - கிண்ணக்குழி

ADEPOSE TISSUE  - கொழுப்பிழையம்

AFFERENT NERVE -  உட்செல் நரம்பு

ALIMENTARY CANAL -  உணவுப்பாதை

ALIMENTARY SECRETION -  உணவுச்பாதைச் சுரப்பு

ALVEOLI -  காற்றுப்பை

ALVEOLUS - சிற்றறை

ANAESTHETIC  - உணர்வு மயக்கி
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:38:49 PM
ANATOMY  - உடல்கூற்றியல்

ANKLE - கணுக்கால்

ANTIDOTE -  நச்சுமுறி

ANTITOXIN  - எதிர்நச்சு

ANUS - குதம், மலவாய்

AORTA - பெருந்தமனி

APPENDIX  - குடல்வால்

APPENDICITIS - குடல்வால் அழற்சி

ARM - கை, கரம்

ARMPIT - அக்குள்

ARTERIAL BLOOD - தமனிக் குருதி

ARTERY -  தமனி

ASSIMILATION  - தன்மயமாக்கம்

ASPHYXIA - மூச்சடைப்பு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:40:10 PM
BACKBONE - முதுகெலும்பு

BALANCED DIET - சரிவிகித உணவு

BARIATICS - பெருவுடல் மருத்துவம்

BILLARY CANAL - பித்தப்பாதை

BILLIRUBIN  - குருதிப்பித்தம், இரத்தப்பித்தம்

BIOPSY  - துணித்தாய்வு

BLOOD CORPUSCLES - இரத்த அணுக்கள்

BLOOD VESSEL - குருதி நாடி, ரத்தக் குழாய்

BRONCHUS -  மூச்சுக்கிளைக் குழல்

BOWEL -  குடல்

BUCCAL CAVITY -  வாய்க்குழி
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 01:40:26 AM
CALCANIUM  - குதிகால் எலும்பு

CALCEMIA  - சுண்ண மிகைப்பு

CALCUM - பெருங்குடல் வாய்

CALLOSITY  - தோள் தடிப்பு

CALLUS  - தோல் தடிப்பு

CANCER - புற்றுநோய்

CANCRUM - வாய்ப்புண்

CAPILLARY  - தந்துகி, மயிர் குழல்

CAPITULUM  - எலும்பு மூட்டுக் குமிழி

CARDIAC MUSCLE - இதயத் தசை

CARPUS - மணிக்கட்டு

CARTILEGE - குருத்தெலும்பு

CATARACT - கண்புரை

CATARRH - மூக்கழற்சி

CENTRAL NERVOUS SYSTEM  - மைய நரம்பு மண்டலம்

CEREBELLUM - சிறு மூளை

CERVIX -  கர்ப்பவாய்

CHOROID  - நாட்பட்ட
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 01:42:08 AM
CHYLE - குடற்பால்

CHYME  - இரைப்பைப் பாகு

CIRCULATION - சுற்றோட்டம்

CLAVICLE  - காறை எலும்பு

CLITORIS -  உணர்ச்சிப்பீடம்

COELOME  - உடற் குழி

COLITIS -  பெருங்குடல் அழற்சி

COLON - பெருங்குடல்

COMEDONE -  கரியமுகடு

CONTRAST DYE - உறழ்ச்சாயம்

CORNEA  - விழி வெண்படலம்

CRANIUM - மண்டை ஓடு

CROWN OF TOOTH  - பற்சிகரம்

CRYSTALLINE LENS - விழி வில்லை

CT SCAN -  குறுக்குவெட்டு வரைவி

CUTICLE  - மேல் தோல், புறந்தோல்
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 01:43:21 AM
DEFORMITY - உறுப்புக் கேடு

DEHYDRATION  - நீரகற்றம்

DEODORANT  - நாற்றநீக்கி

DIAGNOSIS - அறுதியீடு

DIAPHRAGM - இடைத்திரை

DIAPHRAGM (CONTRACEPTIVE) - மென்சவ்வுறை

DIASTOL - இதய விரிவு

DIGESTION - செரிமானம்

DISINFECTANT  - தொற்றுநீக்கி

DUCT - நாளம்

DUODENUM - நாளம்

DYSENTARY - சீதபேதி
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 01:44:32 AM
EFFERENT  - வெளிச்செல் நரம்பு

ELBOW - முழங்கை

ELEPHANTIASIS  - யானைக்கால் நோய்

EMULSION -  பால்மம்

ENDOMETRIUM  - உட்பாளம்

ENTEMIC FEVER - குடல்சுரம்

EPIGLOTTIS - குரல்வளை மூடி

EPILEPSY - காக்கை வலிப்பு

ESTROGEN - பெண்மையியக்குநீர்

ETHMOID  - சல்லடை எலும்பு - மூக்கெலும்பு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 01:45:40 AM
FAECES  - மலம்

FELLOPANE TUBE  - கருக்குழாய்

FEMUR -  தொடை எலும்பு

FERMENTATION - நொதித்தல்

FIBRE NERVE -  நரம்பிழை

FISSURE  - பிளவு

FOAM (CONTRACEPTIVE) - கருத்தடை நுரை

FONTANELLE -  உச்சிக்குழி

FOOD CONSTITUENTS - உணவுக் கூறுகள்

FOREARM -  முன்கை
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:00:10 AM
GALL BLADDER  - பித்தப் பை

GASTRIC GLAND  - இரைப்பைச் சுரப்பி

GASTRIC JUICE - இரைப்பை நீர்

GERM - கிருமி

GLOTTIS  - குரல்வளை வாய்

GULLET  - உணவுக் குழல்

GUM -  ஈறு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:01:04 AM
HAEMORRHAGE  - இரத்தப் போக்கு

HARMONE  - இயக்குநீர்

HEART-BEAT - இதயத் துடிப்பு

HEREDITY - பரம்பரைப் பண்பு

HIGH DENSITY LIPOPROTEIN (HDL)  - அடர் கொழுப்புப்புரதம்

HINGLE JOINT - கீல் மூட்டு

HUMEROUS - மேற்கை எலும்பு

HYGENE - சுகாதாரம்
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:01:58 AM
ILEUM -  சுருங்குடல்

INCISOR - வெட்டுப் பல்

INFECTION - தொற்று, அழற்சி

INFLAMMATION  - தாபிதம்

INFERIOR VENACAVA -  கீழ்க்குழி நாளம்

INVOLUNTARY MUSCLE  - அனிச்சைத் தசை

IRIS -  கருவிழி

IRRITATION - உறுத்தல்
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:02:38 AM
JAUNDICE - மஞ்சள் காமாலை

JOINT - மூட்டு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:03:09 AM
KIDNEY  - சிறுநீரகம்

KNEE-CAP - முழங்கால் சில்லு

KNUCKLE JOINT - கணு மூட்டு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:06:08 AM
LACTEAL -  குடற்பால் குழல்

LANTANA CAMARA  - உன்னிச்செடி

LARGE INTESTINE - பெருங்குடல்

LARYNGITIS -  குரல்வளை அழற்சி

LARYNX -  குரல்வளை

LEUCOCYTES  - வெள்ளை அணுக்கள்

LEUCORRHEA  - வெள்ளைப்படுதல், வெள்ளைப் போக்கு

LIMB -  அங்கம், அவயவம்

LIPID PROFILE TEST -  கொழுப்புப்பொருளிலக்கணச் சோதனை

LIPOPROTEIN  - கொழுப்புப்புரதம்

LIVER -  கல்லீரல்

LOW DENSITY LIPOPROTEIN (LDL) - ஐது கொழுப்புப்புரதம்

LYMPH - நிணநீர்
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:07:38 AM
MANDIBLE - கீழ்த்தாடை

MANDIBLE BONE - கீழ்த்தாடை எலும்பு

MAXILLA -  மேல்த்தாடை எலும்பு

MEMBRANE  - சவ்வு

MENORRHAGIA - பெரும்பாடு

MENSTRUAL CYCLE -  மாதவிலக்கு காலம்

MENSTRUATION - மாதவிலக்கு

MESENTARY  - நடுமடிப்பு

MICROBE - நுண்ணுயிரி

MOLAR TEETH - கடைவாய்ப் பல்

MONO UNSATURATED FAT  - ஒற்றை அபூரிதக் கொழுப்பு

MOTOR NEVER  - இயக்க நரம்பு

MOVABLE JOINT  - அசைவு மூட்டு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:09:27 AM
MUCOUS GLAND  - சீதச் சுரப்பி

MUCOUS MEMBRANE  - சளிச்சவ்வு

MUCUS  - சீதம், சளி

MUSCLE - தசை

MUSCULAR FATIGUE - தசைச் சோர்வு

MYOMERE - தசை வட்டு

MYONEME  - தசைச் சுருங்கிழை

MYOPIA -  கிட்டப் பார்வை

MYOSIN  - தசையன் - தசையின் கோள் வடிவப் பொருள்

MYXODEMA -  சளியழற்சி

MUCOUS GLAND  - சீதச் சுரப்பி

MUCOUS MEMBRANE - சளிச்சவ்வு

MUCUS -  சீதம், சளி

MUSCLE -  தசை

MUSCULAR FATIGUE  - தசைச் சோர்வு

MYOMERE - தசை வட்டு

MYONEME -  தசைச் சுருங்கிழை

MYOPIA  - கிட்டப் பார்வை

MYOSIN -  தசையன் - தசையின் கோள் வடிவப் பொருள்

MYXODEMA - சளியழற்சி
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:10:40 AM
NACREOLEPSY - பகல் துயில் நோய்

NARIS  - மூக்குத்துளை

NEUROFIBROMA  - நரம்புச் சிறுகட்டி

NEUROHUMOUR - நரம்புநீர்

NERVOUS COEL - நரம்புக் குழி

NERVOUS FATIGUE  - நரம்புச் சோர்வு

NERVOUS SYSTEM - நரம்பு மண்டலம்

NUCLEUS  - உட்கரு

NUTRITION - ஊட்டம்
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:18:58 AM
OESOPHAGUS  - உணவுக் குழாய்

OPTHALMOSCOPE - உள்விழிகாட்டி

OPTIC NERVE - பார்வை நரம்பு

ORGAN  - உறுப்பு

ORGANISM - உயிரி

ORIFICE  - துளை

OSSIFICATION - எலும்பாக்கம்

OTIC CAPSULE  - செவியுறை

OTITIS - செவியழற்சி

OTORRHOEA  - செவியொழுக்கம்

OTOSCOPE  - செவிநோக்கி

OVARY  - கருவகம், சினைப்பை

OVER-THE-COUNTER MEDICATION  - எழுதிக்கொடா மருந்து

OVUM - கருமுட்டை
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:22:40 AM
PALATE -  அண்ணம்

PANCREAS  - கணையம்

PAPILLARY MUSCLE  - அரும்புத் தசை

PARONYCHIA  - நகச்சுற்று

PATELLA - முழுங்கால் சிப்பி

PATHOLOGY  - நோய்க்கூற்றியல்

PELVIS - இடுப்புக்கட்டு

PEPTIC ULCER -  குடற்புண்

PERICARDIUM - இதய உறை

PERISTALSIS -  குடல்தசை இயக்கம்

PERIFONEUM -  உதரப்பையுறை

PHARYNX  - முன் தொண்டை

PHLEGM - கோழை, கபம்

PITUITARY GLAND  - கபச் சுரப்பி

PIVOT JOINT - முளை மூட்டு

PLACENTA -  பனிக்குடம்

PLATELET(S)  - இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:24:14 AM
PNEUMONIA  - நுரையீரல் அழற்சி

PUBERTAS PRAECOX - முன்பூப்படைவு

PRECOCIOUS PUBERTY - இயல்பூப்படைவு

PRESBYOPIA -  வெள்ளெழுத்து

PRESCRIPTION DRUG - எழுதிக்கொடு மருந்து

PROGESTERONE - சினையியக்குநீர்

PROTEIN - புரதம்

PSEUDOCYESIS  - கர்ப்பமாயை

PTOMAINE - அழிதசை நச்சு

PULSE - நாடி

PUPIL -  கண்மணி

PUS - சீழ்

PYLORUS -  குடல்வாய்

PYORRHEA  - பற்சீழ்படிவு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:27:37 AM
RADIUS -  ஆர எலும்பு

RASH - சினைப்பு, சினப்பு

RECTUM -  மலக்குடல்

REFERRAL  - பரிந்துரைத்தல்

REFLEX ACTION - அனிச்சைச் செயல்

RESPIRATION  - உயிர்த்தல்

RETINA  - விழித்திரை

RIB - விலா எலும்பு

RICKETS  - கணை நோய்

RIGOR MORTIS  - மரண விறைப்பு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:29:14 AM
SACCUKUS - செவிப்பை

SACRUM - திரிகம்

SALIVA -  உமிழ்நீர்

SATURATED FAT  - பூரிதக் கொழுப்பு

SCAR  - தழும்பு

SCROTUM  - விதைப்பை

SCURVY - கேவிநோய்

SCLEROTIC - விழி வெளிபடலம்

SECRETION -  சுரப்பு நீர்

SENSE - புலன்

SEPTUM - இடைச்சுவர்

SENEWS  - தசை நார்

SINUSITIS - பீனிசம்

SKELETON -  எலும்புக் கூடு

SMALL INTESTINE - சிறு குடல்
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:30:46 AM
SOCKET JOINT - கிண்ண மூட்டு

SPERM - விந்து

SPHINCTER MUSCLE - இறுக்குத் தசை

SPINAL COLUMN - முதுகுத் தண்டு

SPINAL CORD - தண்டு வடம்

SPLEEN -  மண்ணீரல்

STERLIZATION (BIRTH CONTROL)  - மலடாக்கம்

STERLIZATION (GERM REMOVAL)  - கிருமி நீக்கம்

STIMULANT - ஊக்கி

STOMACH  - இரைப்பை

STRIPED MUSCLE -  வரித்தசை

SWEAT -  வேர்வை

SYNOVIAL MEMBRANE - மூட்டுப்பை சவ்வு

SYSTEM -  மண்டலம்

SYSTOLE -  இதயச் சுருக்கம்
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:32:13 AM
TASTE BUDS -  சுவை அரும்புகள்

TEAR -  கண்ணீர்

TEMPORAL BONE - கன்ன எலும்பு

TENDON - தசை நாண்

TESTIS -  விதைப் பை

TESTOSTERONE  - ஆண்மையியக்குநீர்

THORAX - மார்பறை

THYROID GLAND - கேடையச் சுரப்பி

TISSUE  - இழையம்

TOOTH PULP  - பற்கூழ்

TOXIN - நச்சு

TRACHEA - மூச்சுக் குழல்

TRUNK -  முண்டம்

TYMPANUM - செவிப்பறை
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:33:26 AM
ULCER  - புண்

ULNA - முழங்கை எலும்பு

UNSATURATED FAT -  அபூரிதக் கொழுப்பு

UREA -  சிறுநீர் உப்பு, அமுரி உப்பு, அமுரியம்

URIC ACID - சிறுநீர் அமிலம், அமுரி அமிலம்

URINARY BLADDER -  சிறுநீர்ப்பை

URTICARIA  - காணாங்கடி

UTERUS -  கருப்பை, கர்ப்பப்பை
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:34:33 AM
VACCINATION - தடுப்பூசி (INJECTION), தடுப்பு மருந்து (ORAL)

VEIN - சிரை

VENTRICLE - இதய அறை

VILLUS  - குடல் உறிஞ்சி

VISCERA - உள்ளுறுப்பு

VISCERAL EXAM  - உள்ளுறுப்புச் சோதனை

VITAMIN -  உயிர்ச்சத்து

VOCAL CHORD -  குரல் நாண்

VOMER BONE -  கலப்பை எலும்பு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:35:51 AM
YOLK  - மஞ்சள் கரு
Title: Re: English - Tamil Dictionary :உடலியல்-PHYSIOLOGY GLOSSARY
Post by: RemO on January 31, 2012, 02:37:14 AM
ZONE  - மண்டலம்