Author Topic: வாழ்க்கையில் முன்னேறலாம்னு...  (Read 664 times)

Offline Yousuf

"எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"


"ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்."