Author Topic: எந்த பயணம்?  (Read 684 times)

Offline Yousuf

எந்த பயணம்?
« on: December 19, 2011, 11:51:23 PM »
ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது. அதாவது பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள் மனைவியை அழைத்து செல்லலாம் என்று....

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது.

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின் மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது.

எல்லா மனைவிகளின் பதில்:

எந்த பயணம்?? என்ன சலுகை? எப்போ???

Offline RemO

Re: எந்த பயணம்?
« Reply #1 on: December 20, 2011, 08:24:07 AM »
ha ha
raamankal niraincha oorupa ithu :D