Author Topic: மனுஷனாப் பொறந்தா...  (Read 811 times)

Offline Yousuf

மனுஷனாப் பொறந்தா...
« on: December 19, 2011, 11:54:06 PM »
அப்பா: மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்...

 

பையன்: நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.