Author Topic: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY  (Read 4626 times)

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #15 on: February 02, 2012, 06:09:15 PM »
RANDOM VARIABLE - சமவாய்ப்பு மாறி

RATIONAL NUMBER -
விகிதமுறு எண்

RECTANGULAR COORDINATES - செவ்வக ஆயங்கள்

ROUNDING OFF - முழுதாக்கல்

ROW
- நிரை

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #16 on: February 02, 2012, 06:11:32 PM »
SCALAR - அளவெண்

SECANT (TRIGNOMETRY) -
வெட்டுவளை - வரையறைவு : துணைச்செவ்வளையின் தலைகீழ்; sec ϑ ≡ 1/cos ϑ ≡ செம்பக்கம்/அயற்பக்கம்

SECTION - வெட்டுமுகம்

SECTION PLANE
- தள வெட்டுமுகம்

SET - கணம்

SET SQUARE - மூலமட்டம்

SIMULTANEOUS EQUATIONS
- ஒருங்கமைச் சமன்பாடுகள்

SIN(USOIDAL), SINE -
செவ்வளை(வு) - வரையறைவு : sin ϑ ≡ எதிர்ப்பக்கம்/செம்பக்கம

SINGLE VALUED SET
- ஒருமதிப்புச் சார்பு

SINGULARITY -
வழுவிடம்

SOLID GEOMETRY -
கனவடிவயியல்

SOLUTION - தீர்வு

SLIDE RULE - நழுவுசட்டம்

STANDARD DEVIATION - திட்டவிலக்கல் - ஒரு மதிப்புக்கணத்தின் (set of values) பரவல்; வரையறைவு : σ ≡ √{E((X-E(X))²} = √((E(X²)-(E(X))²) = √(var(X), இங்கு E(X) எதிர்ப்பார்ப்பு (expectation), var மாறுபாடு (variance) ஆகும்

SUMMATION -
கூட்டல்

SYMMETRIC DIFFERENCE - ச
மச்சீர் வேறுபாடு

SYMMETRIC EXPRESSION
- சமச்சீர்க் கோவை

SYMMETRIC POLYNOMIAL - சமச்சீர் அடுக்குக்கோவை - ஒரு அடுக்குக்கோவை P(X₁, X₂,...., Xn)இல் ஏதேனும் மாறிகளை இடைமாற்றினாலும் ஆதே அடுக்குக்கோவை பெறும் எனில், அதுவே சமச்சீர் அடுக்குக்கோவை ஆகும். ஆதாவது P(Xσ(1), Xσ(2),..., Xσ(n)) = P(X₁, X₂, ..., Xn), இங்கு σ என்பது குறியெண்கள் 1, 2, 3 ஆகியவைகளின் ஏதேனும் வரிசைமாற்றம் (permutation) ஆகலாம்; எடு. X₁³ + X₂³ - 7; 4(X₁²)(X₂²) + (X₁³)(X₂) + (X₁)(X₂³) + (X₁+X₂) ⁴

SURD - விகிதமுறா மூலம்

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #17 on: February 02, 2012, 06:14:07 PM »
TANGENT - தொடுகோடு

TANGENT (FUNCTION OF ANGLE) - தொடுவளை

TANGENT PLANE - தொடுதளம்

TANGENTIAL VELOCITY -
தொடுகோட்டுத் திசைவேகம்

TENSOR - பண்புரு

TRAPEZIUM - சரிவகம்

TRAPEZOID - சரிவகத்திண்மம்

TRIGNOMETRY -
கோணவியல்

TRUTH TABLE -
உண்மை அட்டவணை

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #18 on: February 02, 2012, 06:16:30 PM »
UNCORRELATED - ஒட்டுறவற்ற

UNIFORM DISTRIBUTION
- சீரான பரவல்

UNIT VECTOR - அலகுத் திசையன்

UNIVERSAL SET - முழுத்தொகு கணம்

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #19 on: February 02, 2012, 06:17:33 PM »
VECTOR - திசையன்

VECTOR FIELD - திசையன் புலம்

VECTOR SPACE
- திசையன் வெளி

VERTICALLY OPPOSITE ANGLE -
குத்தெதிர்க் கோணம்

VOLUME INTEGRAL
- கனத்தொகையீடு, பருமத்தொகையீடு

Offline RemO

Re: English - Tamil Dictionary :கணிதம்-MATHEMATICS GLOSSARY
« Reply #20 on: February 02, 2012, 06:18:30 PM »
WEAK MAXIMUM - மென் பெருமம்

WEAK MINIMUM -
மென் சிறுமம்