வணக்கம் சகோதரி Britney.....
மகிழ்ச்சி ததும்பும் இன்நாளில்
உங்கள் வாழ்வு ஒளிர்வுபெற.....
வாழ்த்துகின்றேன்.....
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
சகோதரி.....
தொடர்ந்திடும் கல்விதனில் உயர்வெய்தி
கற்றதம் நெறிதனில் நின்றொழுகி
ஆண்றோர் சபைதனில் புகழ்மேவி வாழ்ந்திட.....
நின் நன் நாளாம் இன்நாளில் வாழ்த்துகின்றேன்
வாழ்க பல்லாண்டு..... கடவுளே துணை. நன்றி