அன்பின் தங்கை சுபாவுக்கு
பொன்னான இன்நாளில்
அண்ணன் சொல்லும் இனிய
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...
கற்றவை கொண்டு உயிர் காக்க...
ஏழைகள் வலிபோக்கி நோய்தீர்க்க...
கற்றவை மறவாதிருக்க... நினைவாற்றல் நிலைக்க...
செழிப்பான வாழ்வுகொண்டு
பிணியணுகா மெய்கொண்டு
உன் ஆயுளும் நீண்டு நெடுக்க
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி.....
இறைவனை பிரார்த்திக்கின்றேன்..... தங்கையே
மகிழ்ச்சியாய் இரு கடவுளே துணை..... நன்றி