Author Topic: கொலைக் குற்றத்திற்கு நிகராகக் கருதப்படும் குற்றங்கள் எவை?  (Read 2620 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மனு நீதி சாஸ்திரத்தில் கொலைக்கு நிகரான பல குற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் பசு-கன்றுக் குட்டியைப் பிரித்தல், கன்று பால் கிடைக்காமல் செய்வது, பசுவைக் கொல்வது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு தீங்கு இழைப்பது, சிசுக்களுக்கு கள்ளிப்பால் கொடுப்பது, பிறர் மனைவியை கவர்தல் உள்ளிட்ட பாவங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை விட அதிக கஷ்டங்களை தரக்கூடியவை.