Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
POEMS / Malarntha kathalum maraiyavillaiyae!
« Last post by Ishaa on Today at 02:56:08 AM »
X varusham kalichu unnai pakuren.
Eppavum pole un sharp ane dhaadi and ur messy hair.
Siricha un dhaadikul maraiyum kuzhi.
Athe black shirt
Shirt back la un company name
Kaiyula un equipment

Unnai parthadhum
Unnai muthal naal santhicha
Pada padappu
Ean enru theriyavillai
Unnai maranthuthen enru eniyae manathil balam kondhen.
Nee partha antha nodi
Ellam norungiyathu.

Un kangalai parka mudiyavillai.
Parthal palaya ninaivugal varugirathu.
Un kural keddhu thoongina natkal njabagam.
Un koodave vazhanum enru ninaitha nodigal.
Ellam nee andru naam mudivil keddha oru kelviyil marainthathu.

Un vazhkaiyilayum,
en vazhkaiyilum
niraya maatrangal nighazhnthathu.
Nee oru azhagiya santhoshamana vazhkai vazhgirai.
Naan innum thandanai anubavikuren.
Unnai unmaiya kathalicha paavathal.
En vazhkaiyil unakku idam ille athu mattum ennaku theriyum.

Thaniyae irunthen kathal thanthai
Kathal seithen thanimai thanthai.

Unnale thanimaiyae kathalikuren.
Unnale en vazhkaiyai kathalikuren.
Unnale iyarkaiyai kathalikuren.
Unnale ennaiyae naan kathalikuren.

X varusham kalinchum oru 'sorry' solla thonichey athukku mika nanri.
Enga irunthalum nalla iru!

#01042024 #kirukkal #mindrelief

10
https://youtu.be/7_DKgIfGMLc?si=V6DSkGRjClrok2oJ

இசைத் தென்றல் நிகழ்ச்சி நமது நண்பர்களின் அதி விருப்பமான ஒன்று.. இந்நிகழ்ச்சியை, தொகுப்பாளர்களும், Dj களும் அழகாக செதுக்கி நமக்கு தருகின்றனர். அவர்களுக்கு நண்பர்கள் சார்பாக வாழ்த்துகள்.

இந்த வாரம் நான் தேர்வு செய்த பாடல் "The family Star" திரைப்படத்திலிருந்து "கோடி மழை " என்ற பாடல்..

திரைப்படம் வெளிவந்த ஆண்டு : 2024
இயக்குநர்: பரசுராம்
இசை: கோபி சுந்தர்
பாடகர்: கார்த்திக்
பாடல் எழுதியவர் : விவேக்
நடிகர்கள்: விஜய் தேவர் கொண்டா, மிருணாள் தாகூர்

இந்த பாடல் தன் காதலியின் அழகை, குணத்தை, இயல்பை வர்ணிப்பதாக அமைந்துள்ளது. பலவிதமான இசைக்கருவிகள் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. விஜய் தேவர் கொண்டா மற்றும் மிருணாளின் அழகினைக் காண கண் கோடி பத்தாது.. சமீபத்தில் தான் இத்திரைப்படம் பார்த்தேன். கேட்டவுடன் இந்தப் பாடல் என் மனம் கவர்ந்துவிட்டது. பாடகர் கார்த்திக்கின் குரல் நம்மை எல்லாம் நிச்சயம் வசியப்படுத்தும். கவிஞர் விவேக்கின் வரிகள் அத்தனையும் அருமை.. இந்தப்பாடல் ftc நண்பர்களுக்காக..
Pages: [1] 2 3 ... 10