Title: Re: Wish U Happy BirthdaY Mr.Skywalker
Post by: gab on June 19, 2018, 12:03:18 AM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Skywalker நண்பா., என்றும் மகிழ்வுடனும் , நிம்மதியுடனும் வாழ வாழ்த்துகிறேன் .
Title: Re: Wish U Happy BirthdaY Mr.Skywalker
Post by: SweeTie on June 19, 2018, 12:34:24 AM
Wish you a Very happy Birthday Tangam... Wish your future dreams come true Wish you a healthy and wealthy life . (https://s22.postimg.cc/4tmgkdp4h/269037.jpg) (https://postimg.cc/image/7nplxtral/)
Title: Re: Wish U Happy BirthdaY Mr.Skywalker
Post by: SaMYuKTha on June 19, 2018, 12:44:51 AM
(https://s33.postimg.cc/hktwtidlb/sky.jpg)
Happiee Birthday Batman(Kiya) @ Skywalker(Miya)... Wishing u a many more happy returns of the day.. May this year brings u success and all that your heart desires.. Stay blessed and healthy always!!!
Title: Re: Wish U Happy BirthdaY Mr.Skywalker
Post by: joker on June 19, 2018, 12:31:18 PM
நண்பா,
உன்னுடன் அதிகமாய் பேசியதில்லை எனினும் உனக்கும் எனக்குமான ஒரு புரிந்துணர்வு இருக்கதான் செய்கிறது உன் குணத்தால் நீ விண்ணில் நடக்கிறாய் இருந்தும் மண்ணில் உனக்கு இருக்க கூடும் நட்பூக்கள் பல அவை உன்னை சுற்றி மனம் பரப்பி கொண்டிருக்கட்டும் எந்நாளும் உன்னை பற்றி சிந்திக்காமல் பிறர்நலம் வேண்டிடும் உன் மனம் உனக்கு என்றும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் உனக்கு பிடித்த இறைவன் வழங்கட்டும் எந்நாளும்
உனக்கு இந்நண்பனின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Title: Re: Wish U Happy BirthdaY Mr.Skywalker
Post by: Mirage on June 19, 2018, 01:33:18 PM
Hi sky many more happy returns stay blessed and happy always!!
Title: Re: Wish U Happy BirthdaY Mr.Skywalker
Post by: DoRa on June 19, 2018, 07:06:04 PM
Neenga ippo irukura pola happy a irukka vara pora aalukka ellam shy poduthu rose koduthutu chat a (http://dl3.glitter-graphics.net/pub/1271/1271923xr14ir5pen.gif) (http://www.glitter-graphics.com)