FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: regime on November 21, 2018, 05:24:48 PM

Title: தானா சேர்ந்த கூட்டம்
Post by: regime on November 21, 2018, 05:24:48 PM
சொடக்கு மேல
http://youtu.be/pn6M7_L1JbQ (http://youtu.be/pn6M7_L1JbQ)
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு போடுது.

வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.

ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.

என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.

வாங்க வாங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க.

ஹே சொடக்கு மேல ஹே சொடக்கு மேல
சொடக்கு மேல சொடக்கு போடுது.

என் விரலு வந்து
நடு தெருவுல நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது.