Author Topic: அரிசி போண்டா  (Read 376 times)

Offline kanmani

அரிசி போண்டா
« on: November 28, 2012, 12:02:25 PM »
இட்லி மாவு- 2 கப்
*நிலக்கடலை -பொடி செய்தது
*சின்ன வெங்காயம்,
*பச்சை மிளகாய்,
*இஞ்சி,
*கருவேப்பிலை,
*கொத்தமல்லி


*இட்லி மாவு  எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் நிலக்கடலையை மிக்சியில் பொடி செய்தது இந்த மாவுடன் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கொட்டவும்.

*இத்துடன் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைக்கவும். அரை மணி நேரம் மாவு ஊறிய பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.