Author Topic: பஞ்சாமிர்தம்  (Read 443 times)

Offline kanmani

பஞ்சாமிர்தம்
« on: November 28, 2012, 12:17:58 PM »
வாழைப்பழம் 10
*பச்சை கற்பூரம் சிறிதளவு
*நாட்டு சர்க்கரை 1கப்
*பேரிச்சம் பழம் 1கப்
*பசு நெய் தேவையான அளவு
*முந்திரி தேவையான அளவு
*பொடித்த கற்கண்டு 


*ஒரு பெரிய பாத்திரத்தில் தோலுரித்த வாழைப்பழத்தை எடுத்து கொள்ளவும்.அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் நாட்டுசர்க்கரையை போட்டு நன்கு கிண்டிவிடவும்.

*அதனுடன் பேரிச்சம் பழம்,முந்திரி,பொடித்த கற்கண்டு ஆகியவற்றை போட்டு கிளறவும்

*பின்னர் பசும் நெய்விட்டு நன்கு கிளறி சாப்பிட சுவையாக இருக்கும்