Author Topic: தலைவரோட நாட்டுப்பற்று!  (Read 911 times)

Offline Yousuf

தலைவரோட நாட்டுப்பற்று!
« on: December 14, 2011, 10:02:27 PM »
"எங்க தலைவரோட நாட்டுப்பற்று வேற யாருக்குமே இருக்காதுங்க!"

"எதை வச்சு சொல்றீங்க?"

"தீபாவளிக்குக்கூட தெருவுல 'நாட்டு வெடிகுண்டு'தான் வெடிப்பாரு!"