Author Topic: Wish You HappY Married Life Mr.VaseegaraN  (Read 3434 times)

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: Wish You HappY Married Life Mr.VaseegaraN
« Reply #15 on: December 10, 2016, 09:27:47 PM »
« Last Edit: December 10, 2016, 09:43:12 PM by BlazinG BeautY »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Wish You HappY Married Life Mr.VaseegaraN
« Reply #16 on: December 11, 2016, 12:20:59 AM »
வணக்கம், சகோதரர் சகோதரிக்கு!

திரு எனும் புனித பந்தமாம், திருமணத்தில் இணைக்கப்படும் நீங்கள்,
பாலோடு கலந்த பால் போல இணைபிரியா இல்லறம் கண்டிடுக,

உன்னத இல்லறத்தின் உயரிய அடையாளமாய், வருங்கால
சந்ததிமுன் நின்றிடுக,

நீங்கள் இருவரல்ல ஒருவரே உள்ளத்தால்,
உடல் நலமும்ம் அகமகிழ்வும் நிலைத்திட,
மகிழ்வோடு நீண்டகாலம் வாழ வாழ்த்துக்கள்.

கடவுள் உங்களை நடத்துவாராக!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். நன்றி

வாழ்க வளமுடன்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: Wish You HappY Married Life Mr.VaseegaraN
« Reply #17 on: December 11, 2016, 07:48:28 PM »
Wish U Happy Married Life Vasee Nanba....

Offline vaseegaran

Re: Wish You HappY Married Life Mr.VaseegaraN
« Reply #18 on: December 18, 2016, 01:11:24 PM »
நன்றி நண்பர்களே!!!!