மரியான் 2013 இல் வெளிவந்த தமிழ்த்திரைப்படம்.
வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில்
தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.
ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டதே இத்திரைப்படம் ஆகும்.[1]
1) "Nenjae Ezhu" - A.R.Rehman
2) "Naetru Aval" -Vijay Prakash, Chinmayee
3) "Sonapareeya" - Javed Ali, Haricharan, Nakash Aziz, Sofia Ashraf
4) Enga Pona Raasaa" - Shakthisree Gopalan
5) "I Love My Africa" - A. R. Rahman, Blaaze, Madras Youth Choir
6) "Kadal Raasa Naan" - Yuvan Shankar Raja
நான் விரும்பி கேட்க நினைக்கும் பாடல்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன " Vijay Prakash, Swetha Mohan பாடிய பாடல்
எளிமையான வரிகள் கொண்ட பாடல், எப்போ கேட்டாலும் ரசிக்க வைக்கும் பாடல்
இதை இப்போ கேட்டுக்கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் டெடிகேட் பண்றேன்
நன்றி நன்றி நன்றி