FTC இல் சிறகடித்து பறக்க போகும் .... என் சின்ன குயில் தர்சினி....
உன் பேச்சில் எத்தனை பேர் மயங்க போகிறார்களோ தெரியாது .....
உன் பேச்சின் வசீரத்தின் மாயம் என்ன? உன் சுட்டி தனமான அரட்டை, forum ல போடும் மொக்கை ..... இவற்றை எதிர்பார்த்து ... உன்னை அன்புடன் வரவேற்பது
உங்கள் சுந்தரேசன்