Author Topic: பிளாக்கரில் Animated Cursors effect கொண்டுவர  (Read 2335 times)

Offline kanmani

வணக்கம் நண்பர்களே.. நீங்கள் ஒரு சில பிளாக்கர் தளங்களில் பார்த்திருப்பீர்கள். அவற்றில் Mouse cursor - பல்வேறு படங்களாக இருக்கும். நாம் மௌசை அசைக்கும் போது சாதாரண கர்சருக்குப் பதில் அசையும் படங்கள் வந்து நம்மை அசத்தும். அதுபோன்று உங்கள் பிளாக்கிலும் வைக்கலாம். இது மிகவும் எளிதான ஒன்றுதான். இந்த Animated Cursors effect கொண்டுவர

    உங்கள் பிளாக்கரில் உள் நுழைந்துகொள்ளுங்கள். login செய்துகொள்ளுங்கள்.
    பழைய Interface பயன்படுத்துபவர்கள்
    Dashboard ==> Design ==> Edit HTML ==> Expand Widget Templates என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
    புதிய Interface பயன்படுத்துபவர்கள்
     Dashboard==> Template ==> Edit Template HTML ==> Expand Widget Templates என்பதைக் கிளிக் செய்துகொள்ளவும்.
    தோன்றும் வார்ப்புரு நிரலில் </head> என்ற கோடிங்கை தேடவும். எளிதாக Ctrl+F கொடுத்து தேடவும்.
    பிறகு கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து </head> என்ற வரிக்கு முன்னால் (மேலே) பேஸ்ட் செய்யவும்.

<style type="text/css">body, a:hover {cursor: url(http://safir85.ucoz.com/bdlab-blogspot/apple-tmani.gif), progress;}</style><a href="http://24work.blogspot.com" target="_blank" title="Blogger Widgets"><img src="http://safir85.ucoz.com/24work-blogspot/cursor-24work-10.png" border="0" alt="Blogger Widgets" style="position:absolute; top: 0px; right: 0px;" />[/url]


இறுதியாக SAVE TEMPLATE என்பதை கிளிக் செய்து மாற்றத்தை சேமித்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் பிளாக்கில் கர்சர்(Mouse Pointer) இந்த படத்தைப் போன்று மின்னிக்கொண்டிருக்கும்.



மேலும் இதுபோன்று Animated Cursor களைப் பெற ஒரு அருமையான தளம் உள்ளது. இந்த தளத்தில் உங்கள் விருப்பத்திற்கேற்ற அனிமேட்டன் கர்சர்களும் அதற்கான நிரல்வரிகளும் உள்ளது. இந்த நிரல் வரிகளைப் பெற இத்தளத்தில் உள்ள அனிமேட்டட் படங்களின் மீது கிளிக் செய்து பெறலாம். இந்த நிரல்வரிகளை பதிவில் கூறியபடி காப்பி செய்து பயன்படுத்தவும். மேலும் விவரங்கள் இத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
அக்கா ,

எனோட ப்ளாக்-க்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும் நன்றிகள் அக்கா


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்