Special Category > பொது விவாதம் - General Discussions (Debates)

பேய் !!!!!

(1/1)

குழலி:
ஒரு வரியில ஆச்சும் சொல்லிட்டு போங்க சாமி :) ரொம்ப ஆர்வமா இருக்கு பதில் தெரிஞ்சிக்க  8)

Yousuf:
பேய் என்று ஒன்று இல்லை என்பதை ஆணி தனமாக சொல்ல முடியும்...!!!

இது மனிதர்களின் கற்பனையால் அவகர்கள் ஏற்ப்படுத்தி கொண்டது...!!!

மனிதன் கொண்டுள்ள மூட நம்பிக்கையில் முதலாவது பேய் இருக்கிறது என்று நம்புவது...!!!

பேயை இதுவரை எந்த மனிதனும் பார்த்ததில்லை அப்படி பார்த்தேன் என்று சொல்பவர்கள் மன குழப்பத்தினால் சொல்கிறார்கள் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன...!!!

பேய் என்பது கிடையவே கிடையாது இந்த மூட பழக்கத்தை ஒழிப்போம்...!!!

Global Angel:
இதைத்தான் கல்லை கண்டால் நாயை காணோம்  நாயை கண்டால் கல்லை காநோம்கிறது .... பேய்.... சிறுவயது முதல் நம் மூத்த தலைமுறைகளால்
இந்த கதை / நியம பரப்பப் பட்டு வருகின்றது .... சின்ன வயதிலே இருட்டிலே தொலைந்துவிட்டால் தேடுவது கடினம் என்ற காரணத்தாலோ என்னவோ நம் முதியோர்கள் இப்படி ஒரு கதையா கட்டி விட்டார்கள் .... நாமும் அதற்க்கு பயந்து இருந்தோம் ...பிற்ப்பாடு சிறு வயதில் நம்முள் வளர்க்கபட்ட இந்த பய உணர்ச்சிதான்  கற்பனைகளை தூண்டி ...நம்மை படாத பாடு படுத்துகின்றது .... நான் பேயை இதுவரை பார்த்ததில்லை  (கண்ணாடி பார்த்ததில்லையா  அப்டின்னு நீங்க நினைக்குறது எனக்கு தெரீது ...---இது இதுதான் கற்பனை .. பேய் இப்டி இருக்கும் அப்டி இருக்கும்  என்று நமக்குள்ளே  ஒரு கற்பனையை வளர்த்து இருட்டில் எதை கண்டாலும் பேய்  அசைந்தாலும் பேய் இப்படி வாழ்கின்றோம் .... எதையும் கண்ணால் பாக்கும் வரை நம்பாதீர்கள் .... பலர் வியாபார உத்தியாக மக்கள் நம்பிக்கை பலவீனங்கள்  இவற்றை படமாக்கி விற்பனை செய்தது தம் வருமானத்தை உயர்த்தி கொள்கிறார்கள் ... அதற்க்கு இபதேயன கட்டு கதைகளை களமாக்கி எல்லோரும் அதில் ஆழ்ந்து போஹும்வண்ணம் பல கிராபிக்ஸ்  காட்சிகளை உண்ட்டக்கி இப்டிதான் பேய் அப்டித்தான் நடக்கும் அன்பே வானு பாடும் ....இப்டி உல்ட விட்டு  எமட்ட்ருவார்கள் ...பொழுது போவதற்காக பாருங்கள் ...உங்களை புண்ணாக்கி கொள்வதற்காக பார்காதிர்கள் ...பேய் கற்பனைதான் நான் கண்ணால் காணும்வரை ...

Navigation

[0] Message Index

Go to full version