FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: Gotham on November 30, 2012, 10:48:20 PM

Title: இசை தென்றல் - 019
Post by: Gotham on November 30, 2012, 10:48:20 PM
வணக்கம் மாஸ்டர்...


ரொம்ப நாள் கழிச்சு எனக்கு இசைத்தென்றல்ல இடம் கெடச்சிருக்கு. ரொம்ப சந்தோஷம்.


இந்தவாரம் எனக்கு புடிச்ச பாடல்.. இசையால் வென்ற பாடல்கள் வரிசையில நான் கேட்கப்போற பாடல் நிறைய பேருக்கு புடிச்சிருக்கும். இந்த பாடல் ஒரு படத்துல ரீமிக்ஸ் வேற செய்யப்பட்டது..


நினைத்தாலே இனிக்கும் படத்துல வர்ற "எங்கேயும் எப்போதும்" என்ற பாடல் தான் அது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் ஜெயப்பிரதா நடிப்பில் சக்கைப்போடு பட்ட படம் இது. இந்த படத்தின் இசையமைப்பாளர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.


வாழ்க்கையின் ஒருபகுதியான கொண்டாட்டத்தை அற்புத இசையோடு துள்ளலாய் சொல்லும் பாடல் இது.


இதை நான் நம்ம ftc நண்பர்களுக்கு dedicate செய்யறேன்..


நன்றி.. வணக்கம்.
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: Dong லீ on November 30, 2012, 10:50:34 PM
Vanakkam master

neenda idaiveliku piragu idam kidaithathil santhosam

intha vaaram therivu seithirukkum thiraippadam "Moondru Mudichu"

perunthalaigal ellam sernthu nadicha padam

Rajinikanth,Kamal Hasan, Sridevi ..

K.Balachander avargal iyakiya maarupatta thiraipadangal la ithuvum onnu..

ipadiyellam kathaigal ivarala mattume yosikka mudiyum..

ithil na therivu seyyum paadal "Vasantha kaala nathigalile"

Intha paadal la neraya sirappu irkku..

padal varigal la ovorum variyum mudiyura varthaiyai kondu adutha vari thodangum..

padal kaatchi amaipu pathiruntha theriyum rajini oda utchakatta villathanamana nadippa intha paatula kaatiruparu
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: Sheeju on November 30, 2012, 10:50:59 PM
hi master...very happy to got d place...

how r u doing ?

i want a song frm d movie...may madham

song is enmel vizhundha mazhai thuliye...

all d songs in dis movie r gud..i lik all d songs..dis one is soooo nicely composed by ARR..

wanna dedicate to all my frdz in ftc..!!!

thanx in advance..!


Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: imp on November 30, 2012, 10:51:42 PM
a for apple
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: micro diary on November 30, 2012, 10:52:40 PM
Vanakam vanthanam namesthe namoshkar  FTC oda Rj avargaluku ftc in mokkaikum kadalaikum uriya MiCrO DiAry  sola varuvathu ena na  nan 1st time la  isai thendral la song ketka poren cho ellarum 1 time kaiya thatugooo  ok ethukuku na vetty pechi pesanum enaku time aguthu en pigures ellam waiting

Nan ketka pora song Nenjam Oru Murai Ne Endrathuu


movie name:Vaseegara
actor:Vijay
actress:sneha
music dir:SA Rajkumar
movie dir:selvabharathy

Intha movie la vara ella songs um nala irukum  enaku vijay  suthama pudikathu but songs ellam  rombaa pudikum nice lyrics intha song ah na yaruku dedicate panalanu think seithu oru mudivu ku vanthuten intha songs ah en pigures ku dedicate panuren
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: RDX on November 30, 2012, 10:55:36 PM
tHIS WEEK ENAKKU
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: CuTe MooN on November 30, 2012, 10:56:15 PM
hi master.
               intha thadava naan therivu seithirukum padal udhavum karangal padathil irunthu marakka theriyavillai enathu kadhalai padal, intha padalai spb paadi irukanga  deva isai amaithu irukanga, prashanth nadichu irupanga , enaku migavum piditha ithu padalai anaithu nanbargalukagavum virumbi ketkiren ,thank you master.

                                                by ;
                                                      CuTe MooN
                                               
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: Forum on November 30, 2012, 11:00:52 PM
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: Global Angel on November 30, 2012, 11:06:37 PM
film : Payanangal Mudivathillai

Song: Vaikarayil

இந்தவாரம் இசையால் வெற்றிபெற்ற திரைப்படங்கள் வரிசையில் நான் கேட்க இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1992 இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளி வந்த ரோஜா திரைப்படமாகும் இந்த திரைபடத்தில் .. மதுபாலா , அரவிந்தசாமி ,நாசர் , ஜனகராஜ் ஆகியோர் நடிதிருகின்றார்கள் .. இசை .. இசைப்புயல்  AR ரஹ்மான் ... இந்த திரைப்படம் ரஹ்மானுக்கு ஒரு மயில் கல்லாக அமைந்தது என்றால் மிகையாகாது .... இந்த திரைபடத்தில்

சின்ன சின்ன ஆசை
காதல் ரோஜாவே
புது வெள்ளை மழை
ருக்குமணி ருக்குமநி
தமிழா தமிழா

எனும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன ... இதில் எல்லா பாடல்களுமே இனிமை இருந்தாலும் உன்னி மேனன் சுஜாதா படிய புது வெள்ளை மழை  பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இடஹ்யே தேர்வு செய்கின்றேன் .
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: fcp.shan on December 01, 2012, 01:50:19 PM
:(
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: MysteRy on December 02, 2012, 04:09:43 PM
(http://padamhosting.com/out.php/i69259_vlcsnap2011040120h40m43s184.png) (http://www.friendstamilchat.com)

Naan kekka porra padal Dr Siva thirai paadathilae irnthu..

Song Title : Malarae Kurinji Malarae
Music Director : M.S. Viswanathan
Lyricist : Vaali
Singer : K.J.Yesudoss,S. Janaki

King Of Voice - Yesudass Sir , naa avar kural ku adimai.
Avar paadal ENDRAALAE enaku romba romba pidikum.

Maraka mudiyathu alavukku arumeiyana isai kuduthu irukiraru namma Mellisai Maamannar MSV.

Malarae Kurinji Malarae romba nalla paadal , kettukonde erukkalam.

Intha paadal ftc  fm kettu kondu irukira anaivarukum samapikirean..  ;) ;)
Title: Re: இசை தென்றல் (05.12.2012)
Post by: ! SabriNa ! on December 04, 2012, 02:05:07 PM
hi master....am not sure whether my song'll be playd or not ...irundhaalum kekuren !!

I wish to ask a song from maatran...
Song : nani koni rani ....

This song is sung by shreya goshal my fav female playback singer n karthik my all time fav .....accompanied by vijay prakash!!
Indha song la enaku romba pudicha 2 lines iruku
nee dhooram nindral verkiren
en pakkam vanthal pookiren
Or yeval aaalai marinen
ennai enge yendru thedinaen ...indha lines ku aagave song kekalam...!!

 Would like to dedicate dis song to all my ftc frndz...!!