1000/= கடன் வாங்கியவரிடம் 100/= ஏற்கனவே கொடுத்து இருக்கக்கூடிய
பட்சத்தில் மீதம் 900/= தான் கொடுக்க வேண்டும்
அதே போல 500/= கடன் பெற்றிருக்க கூடியவரிடம் ஏற்கனவே 100/=
கொடுத்த பட்சத்தில் மீதம் 400/= தான் கொடுக்க வேண்டும்
ஆகவே 1500/= கான மொத்த கடன் கொடுக்கப்பட்டுவிட்டது.
இதில் அவர் செலவு செய்திருக்கக்கூடிய 300 /= மீண்டும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
ஆகவே 900/= + 400/= + 100/= + 100/= = 1500/=