இறைவனின் திருப்பெயரால்...
நமது இணையதளத்தின் பாசத்திற்குரிய நண்பர் ஸ்ரீ மச்சிக்கு வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். அவருக்கு கூடிய விரைவில் உடல் நலம் தேறி மீண்டு முழு ஆரக்கியத்தொடு குணம் பெற்று வர வேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள் நண்பர்களே!
ஸ்ரீ மச்சி அவர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய துன்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடு அகிலங்களை படைத்த இறைவா!
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீகுபவானே! நீ ஸ்ரீ மச்சி அவர்களை குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னை தாவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாக குணப்படுத்து!
அவர்கள் அஞ்சுகின்ற, அவர்கள் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து இறைவா அவர்களுக்கு பாதுகாப்பு கொடு!
கவலை வேண்டாம்! இறைவன் நாடினால் குணமாகிவிடும்!
அன்புடன்!
யூசுப்!
(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0007.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0005.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0020.gif) (http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0023.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0005.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0012.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0012.gif) (http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0019.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0015.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0015.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco1/0014.gif)
(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco2/0019.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco2/0018.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco2/0005.gif)(http://www.animated-gifs.eu/alphabet-pj-psyco2/0005.gif)
(http://www.urlbaron.com/ubcards/images/p6169.gif)
(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)
(http://i441.photobucket.com/albums/qq136/angeloeaton/new/may_God_touch_and_heal_you.jpg)
(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)(http://www.animated-gifs.eu/religion-prayers/0001.gif)
(http://1.bp.blogspot.com/_2a_urdj-bGE/TLZ8IVJ8QlI/AAAAAAAABnU/0HDm1mpVflE/s1600/god+is+with+you.gif)