FTC Forum

Wishes => Birthday Wishes,Special & Festival Wishes - LATEST => Topic started by: Forum on January 14, 2024, 01:28:39 AM

Title: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: Forum on January 14, 2024, 01:28:39 AM
உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல்  வாழ்த்துகள்.


(https://friendstamilchat.org/Forummedia/forumimages/others/2024pongal1.jpg)

(https://friendstamilchat.org/Forummedia/forumimages/others/2024pongal2.jpg)
Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: எஸ்கே on January 15, 2024, 12:09:35 AM

(https://i.postimg.cc/9MVHtqyW/happy-pongal-wishes-tamil-18.png) (https://postimg.cc/3yLq3NL6)

தை திங்கள் திருநாள்
தொன்மை வாய்ந்த
தமிழர் திருநாள்.
கால்நடைகள் தொட்டு
வேர்வை சொட்ட
உழைக்கும் உழவர் திருநாள்.
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்


Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: TiNu on January 15, 2024, 12:48:29 AM
En Iniya PongalDina Vaalthukkal


(https://i.postimg.cc/rwYghgnM/Pongal-Wishes-for-Agricultural-Partners.jpg)


அறுவடைத் திருநாள், இனிய பொங்கல் நன்னாளில்,
தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் பெருகி,
நலமும், வளமும் பெருகட்டும்.

Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: NaviN on January 15, 2024, 04:00:08 AM

(https://i.postimg.cc/QCSHSkFs/Picsart-24-01-15-03-33-45-705.jpg)


வளமும் நலமும் பொங்கிட
அன்பும் பண்பும் பெருகிட
உறவும் நட்பும் கூடிட
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: mandakasayam on January 15, 2024, 09:10:38 AM
   தரணியெங்கும் வளம் தழைக்கட்டும்
கழனியெங்கும் நெல்மணிகள் நிறையட்டும்
உள்ளமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்......


(https://i.postimg.cc/76MkT7Pk/image.jpg) (https://postimages.org/)
Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: Hazel on January 15, 2024, 10:58:36 AM
Iniya pongal nalvalthukkal✨✨✨🥳🥳
Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: DineshDk on January 15, 2024, 03:09:51 PM

(https://i.ibb.co/tCzRpK5/images-12.jpg) (https://ibb.co/tCzRpK5)
பொங்கல் திருநாள்
அனைவருக்கும் வளத்தை தரட்டும்.
வியர்வை சிந்தி உழைக்கும்
நமது விவசாய பெருங்குடி
மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை தரட்டும்! அனைவருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: Ninja on January 15, 2024, 03:40:28 PM
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

(https://i.postimg.cc/TwdRr89h/Screenshot-20240115-145949-Chrome.jpg) (https://postimg.cc/4K0kgSjT)
Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: Zero on January 16, 2024, 11:03:24 AM

(https://i.ibb.co/tDsgwdd/Traditional-Pongal-Blessings.jpg) (https://ibb.co/tDsgwdd)

de duplicate (https://dedupelist.com/)
HI FRIENDS WISH YOU HAPPY PONGAL
Title: Re: பொங்கல் வாழ்த்துகள் 2024
Post by: கிள்ளிவளவன் on January 17, 2024, 06:53:12 PM
Happy Pongal everyone