FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Sun FloweR on December 16, 2022, 11:14:36 PM

Title: இற்செறிக்கப்படுதல்
Post by: Sun FloweR on December 16, 2022, 11:14:36 PM
"இற்செறிக்கப்படுதல்" என்பது தன் மகள் ஒருவனை விரும்பி களவு வழியில் ஈடுபடுகிறாள் என்றறியும் பெற்றோர் அவனை அவள் சந்திக்காமல் இருக்கும் பொருட்டு தங்கள் இல்லத்திலேயே  (house arrest)சிறை வைப்பதுண்டு. இது சங்க கால வழக்கம் இதுவே "இற்செறிக்கப்படுதல் "
ஆகும்..