FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: சாக்ரடீஸ் on July 13, 2023, 09:44:26 PM

Title: இசை தென்றல் - 246
Post by: சாக்ரடீஸ் on July 13, 2023, 09:44:26 PM
வணக்கம்,

இசை தென்றலில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவிடுகிறேன்.
இந்த இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் "மாமன்னன்"
 

மாமன்னன் வெறும் பொழுதுபோக்கிற்கான படமாக இல்லாமல்
சமூகத்தின் அழுக்குகளை நீக்க சொல்லும் படம்.
சமூகநீதி, சமநீதி வேண்டுமென்பதை சொல்லும் ஆகச்சிறந்த திரைப்படம்.
 
இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.
அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது
 
"நெஞ்சமே நெஞ்சமே" பாடல்

வரிகள் - யுகபாரதி
இசை - ஏ.ஆர். ரகுமான்
குரல் - விஜய் யேசுதாஸ் & சக்திஸ்ரீ கோபாலன்

ரகுமான் yow bhai ennaya pannivechiruka moment.
இந்த மனுசன் என்னன்னு நினைச்சு இந்ந பாட்ட compose பண்ணார்ன்னு தெரில.
ஒரு ஒருத்தரோட குரலையும் ஒவ்வொரு உணர்வு வெளிப்படுது

அமைதியா, சாந்தமா, யாருக்கும் தீங்கு நினைக்காத, அன்பு மட்டுமே காட்டணும்னு feel தரக்கூடிய  விஜய் யேசுதாஸ் குரல்

திகட்டாத காதல் தரக்கூடிய சக்திஸ்ரீ கோபாலன் குரல்
 
Reprise version la
திசை தெரியாம நின்னவனுக்கு, வழிக் காட்டி கூட்டிட்டு போற தேவா குரல்.

சில விஷயங்கள் மட்டுமே எனக்கு ஆத்ம திருப்தி கொடுக்கும் அதில் ஒன்று இந்த பாடல்.
நன்றி யுகபாரதிsir மற்றும் ரகுமான்sir.

பிடித்த வரிகள்

நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நெஞ்சம் இல்லையே

படத்தில் இந்த பாடல் வருவதற்கு முந்தைய காட்சிகளில் ஏற்பட்ட வலிக்கு என்ன ஒரு இனிமையான மாற்று மருந்து இந்த பாடல் வரிகள் !!

இந்த பாடலை இசை ரசிகர்களுக்கு அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்.
special டெடிக்கேஷன் to my homies Dora Paapa, Junior Samyuktha and Fairyma.
Title: Re: இசை தென்றல் - 246
Post by: SaMYuKTha on July 13, 2023, 09:44:34 PM
Hello IT team,

Intha week Enkau pudicha song romba romba close to my heart song keka virumbren. “Dharamathin Thalaivan” movie la irunthu “Thenmadurai vaigai nadhi” song play panungoo. Intha song epo enga ketalum en socky senior than mind ku varuvanga. Romba naaluku aprom IT la vazhiya come back kuduthruka en senior kaga intha song.
Intha song la enaku romba pidicha lyrics
நம்மை போல
நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும்
இல்லை தன்னை போல
என்னை என்னும் நீயும்
நானும் ஓர் தாய் பிள்ளை

தம்பி(Samyu) உந்தன்
உள்ளம் தானே அண்ணன்(Socky)
என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம்
எங்கும் ரெண்டாய் மாற
நியாயம் இல்லை

கண்ணோடு தான்
உன் வண்ணம் நெஞ்சோடு
தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம்
நாளும் வாழ்க!!!
Engalukagave eluthuna lyrics ithu. Intha nesam paasam naalum vaazhga Seniorrrr❤️❤️ This song is dedicated to my socky senior ❤️ Thankeww
Title: Re: இசை தென்றல் - 246
Post by: ShaLu on July 13, 2023, 09:44:38 PM
Hi Rj

Am gonna ask a song frm " Edhir neechal" movie and the song is "edhir neechal adi"
penned by vaali and composed by Anirudh ..such a nice motivational song..powerful lyrics and energetic music that can help boost ur mood and inspire u to reach ur goals..this song really gets me pumped up and motivated.. dedicating this song to all
my lovely frdz..!!!

thanx in advance!!


https://youtu.be/GrQMQZ9BwP4

Title: Re: இசை தென்றல் - 246
Post by: Nivrutha on July 13, 2023, 09:44:50 PM
Hi friends:😍
இந்த வாரம் இசை தென்றலுக்காக நான் தேர்வு செய்த திரைப்படம் : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்(https://friendstamilchat.net/chat/emoticon/A2/zblink.gif)
(https://friendstamilchat.net/chat/upload/private/user235155_e78627712138.jpg)

Director     : Desing peryaswamy
M.director : Harshavardhan

(https://friendstamilchat.net/chat/emoticon/A2/zblink.gif)
Songs :
1. Sirikalam parakkalam
2. Ennai vitu engum pogathey
3. Yelo pullelo
4. Kanave nee naan
5. Ennil nee nuzhaindhai
6. Aasai illa
7. Kannum kannum kollai
8. Maaga maagaa

(https://friendstamilchat.net/chat/upload/private/user235155_24ba44065632.jpg)
(https://friendstamilchat.net/chat/emoticon/A2/zwrite.gif)
இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் yelo pullelo.
https://youtu.be/nfH0pa0VSBI

Title: Re: இசை தென்றல் - 246
Post by: Cholan on July 13, 2023, 09:44:54 PM
S
Title: Re: இசை தென்றல் - 246
Post by: தமிழினி on July 13, 2023, 09:45:37 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 246
Post by: Madhurangi on July 13, 2023, 09:48:17 PM
Movie - Maasu engira masilamani
Song - piravi endra thoondil mullil
Singer - vaikom vijayalakshmi
Composer - Yuvan shankar raja

Favourite lines -
Piravi endra thoondil mullil
Vazhkai endra puluvai kandu
Thanae vandhu sikkikondu
Sila aasaigal segarithom

https://youtu.be/yJmFF-TWWlE
Title: Re: இசை தென்றல் - 246
Post by: Abinesh on July 14, 2023, 04:12:21 AM
Yes
Title: Re: இசை தென்றல் - 246
Post by: TiNu on July 14, 2023, 08:36:45 AM


Song - Sevvanthiye
Movie - Seeru
Music - D. Imman
Singer - Nochipatti Thirumoorthi
Lyric - Parvathy


https://www.youtube.com/watch?v=M0F8JAEuGks (https://www.youtube.com/watch?v=M0F8JAEuGks)


Pidiththa Varigal:

நீர் வீழ்ச்சியை
வீழ்ச்சி என்று சொல்வது
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்
உன் கண்ணிலே அன்பு பூக்குமே

ஒரு சொல்தான் என்றாழுமே
வானம் போன்றது
எனச் சொல்வாள் தோழி நீயும்


Title: Re: இசை தென்றல் - 246
Post by: gab on July 16, 2023, 09:44:21 PM



Movie : Maaveeran (2023)

Song :  Scene ah Scene ah


Anirudh fans matrum thullalana isaiyai virumbu  anaivarukkaagavum kekuren.
Title: Re: இசை தென்றல் - 246
Post by: NaviN on July 16, 2023, 10:00:53 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 246
Post by: Jithika on July 16, 2023, 10:09:07 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 246
Post by: Jithika on July 16, 2023, 10:10:16 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 246
Post by: Ishaa on July 17, 2023, 01:36:42 AM
Movie: Natpadhigaram-79 (2015)
Song: Anbendral Neethane


Nizhal tharum marangalai pol vazhnthidu
Natpuku siluvaigal illai
Kadhalai pole natpu pathiyil piriyathu!...